கீற்று முடைதல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top: ஓலை பின்னுதல் என்பதையும் சேர்த்துள்ளேன்
சி ,
வரிசை 1:
[[படிமம்:Sri Lankan Tamil refugees camp11.jpg|thumb|250px|வலது|இலங்கையில் பெண்கள் கீற்று முடையும் ஒரு காட்சி]]
'''கீற்று முடைதல்''', '''கிடுகு முடைதல்''', '''ஓலை பின்னுதல்''' எனப்படுவது [[இந்தியா]], [[இலங்கை]] போன்ற நாடுகளில் குடிசைத் தொழிலாக மேற்கொள்ளப்படும் ஒரு [[கைத்தொழில்]] ஆகும். தமிழர்கள் தாங்கள் கொண்டாடும் அனைத்து விழாக்களிலும் முடைந்த கீற்றுகளைப் ([[கிடுகு]]) பயன்படுத்தியே பந்தல், மேடைகள், கொட்டகைகள், வீட்டின் கூரைகள் போன்றவற்றை அமைப்பார்கள். பண்டைகாலத்தில் விழா அலங்காரங்கள் அனைத்தும் பல மரங்களின் [[இலை]]கள், [[பூ]]க்கள், காய்கள் ஆகியவற்றை வைத்தே வடிவமைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் கீற்று முடையும் தொழில் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.
 
== வரலாறு ==
"https://ta.wikipedia.org/wiki/கீற்று_முடைதல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது