ஹதீஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
 
{{speed-delete-on|15-ஆகத்து-2014}}
நபிகள் நாயகம் முஹம்மது (ஸல்) அவர்களுடைய சொல், செயல், நடைமுறைகள் முதலானவற்றின் தொகுப்புக்களே ஹதீஸ் என்று கூறப்படும். இவற்றில் 'சஹீஹ் சித்தாஹ்' என்று அழைக்கப்படுகின்ற புஹாரி, முஸ்லிம், திர்மிதி, இப்னுமாஜா, நஸயீ, அபூதாவூத் ஆகிய கிரந்தங்கள் இஸ்லாமிய உலகில் மிகப் பிரபலமானவையாகக் கொள்ளப்படுகின்றன. இவை தவிர பிரபலமான வேறு பல ஹதீஸ் கிரந்தங்களும் உள்ளன.
 
"https://ta.wikipedia.org/wiki/ஹதீஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது