ஹதீஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 4:
ஹதீதுல் குத்ஸி எனப்படுகின்ற நபிமொழிகள் அல்லாஹ் கூறுகின்றான் என்று முஹம்மது (ஸல்) அவர்கள் கூறிவையாகும். இவற்றின் வசன அமைப்பும், பொருளும் அல்லாஹ்விடமிருந்து கிடைக்கப் பெற்றவை போல் தோன்றினாலும், அவை முஹம்மது (ஸல்) அவர்களுக்கே உரியவையாகும். எனினும் இறைவன் கூறுவதாகக் குறிப்பிடுவதும், நேர்கூற்றாகக் கூறப்படுவதும் இவற்றின் சிறப்புப் பண்புகளாக அமைகின்றன. இவை முழுவதுமே 'ஆஹாத்' என்னும் இறை அறிவிப்பு மூலம் கிடைக்கப் பெற்றதாக இருப்பதால் திருக்குர்ஆனிலிருந்து வேறுபட்டு நிற்கின்றன. இவை 'வஹி ஹைலு மத்லு' மூலம் முஹம்மது (ஸல்) அவர்களுக்கு அருளப்பட்டிருக்கின்றன.
 
'''உதாரணமாக''', " எனது அடியார்களே! அநியாயம் செய்வதை நான் என்மீது தடை செய்திருக்கிறேன். எனவே நீங்களும் ஒருவருக்கு ஒருவர் அநியாயம் செய்யவேண்டாம் ""
"https://ta.wikipedia.org/wiki/ஹதீஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது