தியாகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 15:
உடலைத் தாங்குபவன் எவனும் செயல்களை துறந்து விடுவது என்பது முடியாத செயல். ஆகவே செயல்கள் செய்வதனால் உண்டாகும் புண்ணியம்-பாவம் எனும் கர்மபலன்களைத் தியாகம் (கைவிட்டுவிடுபவன்) செய்வனே '''தியாகி''' எனப் போற்றப்படுவான்.
 
==தியாகம் செய்வதால் உண்டாகும்தியாக பலன்கள்==
தாமச தியாகம் அல்லது ராஜசத் தியாகம் செய்தவர்கள், தாம் இறந்த பின் இதமான, அல்லது இதமற்ற, அல்லது இரண்டும் கலந்த கர்ம பலனைகளை அனுபவிப்பார்கள். ஆனால் சாத்வீகத் தியாகம் செய்தவர்கள் அதைவிட மேலான பலனை அடைவார்கள்.
 
"https://ta.wikipedia.org/wiki/தியாகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது