பி. கே. எஸ். அய்யங்கார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎யோகக் கல்வி: *எழுத்துப்பிழை திருத்தம்*
Seesiva (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 21:
==யோகக் கல்வி==
1934ல் பி. கே. எஸ். அய்யங்காரின் அண்ணன் ஸ்ரீ திருமலை கிருஷ்ணமாச்சார்யா அய்யங்காரின் யோகப் பயிற்சியின் மூலம் உடல்நிலையில் முன்னேற்றம் காண்பதற்காக மைசூர் அழைத்துச் சென்றார். அங்கே அவர் பயின்ற ஆசன பயிற்சிகள் அவருக்கு உடல்நிலையில் முன்னேற்றம் தந்தது.
 
கிருஷ்ணமாச்சார்யா பி. கே. எஸ். அய்யங்கார் மற்றும் பிற மாணவர்களை மைசூர் மகாராஜாவின் அரண்மனையில் யோகாவினை நிகழ்த்தி காட்டினார். இது பி. கே. எஸ். அய்யங்கார் வாழ்க்கையில் ஒரு நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியது.
 
==வெளி இணைப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/பி._கே._எஸ்._அய்யங்கார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது