வைக்கிங் 2: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Vbmbala (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
No edit summary
வரிசை 26:
| Orbits =
}}
'''வைக்கிங் 2''' ''(Viking 2)'' என்பது [[தேசிய வானூர்தியியல் மற்றும் விண்வெளி நிர்வாகம் (ஐக்கிய அமெரிக்கா)|நாசாவினால்]] [[செவ்வாய் (கோள்)| செவ்வாய் கோளை]] ஆராய்வதற்காக [[வைக்கிங் திட்டம்| வைக்கிங் திட்டத்தின்]] கீழ் அனுப்பப்பட்ட வின்கலம்விண்கலம் ஆகும். இதுவும் [[வைக்கிங் 1]] மாதிரியானயான பணியை செய்யவே அனுப்பப்பட்டது. <ref name="NASA-20061218">{{cite web |last=Williams |first=David R. Dr. |title=Viking Mission to Mars |url=http://nssdc.gsfc.nasa.gov/planetary/viking.html |date=December 18, 2006 |work=[[NASA]] |accessdate=February 2, 2014 }}</ref> இது விண் சுற்றுக்கலன் (orbiter) மற்றும் கோள் இறங்கு விண்கலன் (lander) என இரண்டு பகுதிகளை உடையது. வைக்கிங் 2 கோள் இறங்கு விண்கலன் 1316 நாட்கள் (1281 செவ்வாய் நாட்கள்) தனது பணியை செய்துள்ளது, ஏப்ரல் 11, 1980 இல் இதன் தேக்க மின்கலங்கள் (Batteries) பழுது ஆனாதல் இதன் பணி முடிந்து விட்டது. ஆனால் இதன் விண் சுற்றுக்கலன் ஜூலை 25, 1978 <ref name="NASA-20061218" /> வரை தனது பணியை செய்துள்ளது. சுமார் 16000 புகைப்படங்களை எடுத்து அனுப்பியது.
 
==பணி==
[[செப்டம்பர் 9]] [[1975]] இல் வைக்கிங் 2 ஏவப்பட்டது, தனது 333 நாட்கள் பயணத்திற்கு பிறகு செவ்வாய் கோளை அடைந்து, வெளிப்புறமாக புகைப்படம் எடுத்து அனுப்பியது. [[ஆகஸ்ட் 7]] [[1976]] இல் செவ்வாய் கோளின் சுற்று வட்ட பாதையில் நுழைந்தது. [[செப்டம்பர் 3]] [[1976]] இல் தரையிறங்கியது.
"https://ta.wikipedia.org/wiki/வைக்கிங்_2" இலிருந்து மீள்விக்கப்பட்டது