ஐரோம் சர்மிளா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Krishnamoorthy1952 பக்கம் இறோம் சானு சர்மிளாஐரோம் சர்மிளா க்கு முன்னிருந்த வழிமாற்றின் மேலாக நகர்த...
No edit summary
வரிசை 8:
| parents = இறோம் சி நந்தா (தந்தை)<br />இறோம் ஓங்பி சக்தி (தாய்)
}}
'''இறோம் சானு சர்மிளா''' அல்லது '''இரோம்ஐரோம் ஷர்மிளா''' (''Irom Chanu Sharmila'', பிறப்பு: [[மார்ச் 14]], [[1972]]) என்பவர் [[மணிப்பூர்|மணிப்பூரின்]] இரும்பு மங்கை என அழைக்கப்படுபவராவார். இவரை அவரது வட்டார மொழி மக்கள் ''மெங்ஙௌபி'' என அழைக்கின்றனர்<ref>Rituparna Chatterjee (20 April 2011). "Spot the Difference: Hazare vs. Irom Sharmila". Sinlung. Retrieved 30 April 2011.</ref>. இவர் நவம்பர் 2, 2000ஆம் நாளிலிருந்து மணிப்பூரில் நடந்த வன்முறைகளுக்கும் மற்றும் பிற வடகிழக்குப் பகுதிகளில் அதன் விளைவுகளுக்கும் காரணமான [[ஆயுதப்படை (சிறப்பு அதிகாரங்கள்) சட்டம், 1958]]ஐ [ASFPA] [[இந்திய அரசு|இந்திய அரசாங்கம்]] மீளப் பெறவேண்டும் என்று உண்ணாநிலைப் போராட்டம் இருந்துவருகிறார்<ref>"Manipur Fasting Woman Re-arrested". BBC News. 9 March 2009. Retrieved 8 May 2011.</ref>. இது 500 வாரங்களுக்கும் மேல் தொடர்ந்து வருகிறது. இதுவே உலகின் நீண்ட உண்ணாப் போராட்டமாகும்<ref>Andrew Buncombe (4 November 2010). "A decade of starvation for Irom Sharmila". The Independent. Retrieved 8 May 2011.</ref>.
 
==உண்ணாநிலைப் போராட்டத்திற்கான முடிவு==
வரிசை 21:
==வெளியிணைப்புகள்==
{{commons category|Irom Chanu Sharmila}}
* [http://www.maalaimalar.com/2014/08/21151640/Irom-Sharmila-Continues-Hunger.html விடுதலைக்குப் பிறகும் உண்ணாவிரதத்தை தொடரும் ஐரோம் ஷர்மிளா: மக்கள் இயக்கமாக மாற்ற விருப்பம்]
* [http://easternpanorama.in/index.php?option=com_content&view=article&id=1543:sharmila-a-symbol-of-peace-and-ahimsa&catid=6:contents&Itemid=10 SHARMILA A SYMBOL OF PEACE AND AHIMSA]
* [http://www.situationsasia.com/node/777 An interview and detailed report on Irom Sharmila- A living Gandhi from North East]
"https://ta.wikipedia.org/wiki/ஐரோம்_சர்மிளா" இலிருந்து மீள்விக்கப்பட்டது