திருவிடைவாசல் புண்ணியகோடியப்பர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
சி சிறுகுறிப்புகள் சேர்க்கப்பட்டன |
||
வரிசை 1:
{{தகவற்சட்டம் சிவாலயம் <!-- விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் சைவம்-->
| பெயர் = திருவிடைவாசல் புண்ணியகோடியப்பர் கோயில்<ref>http://temple.dinamalar.com/New.php?id=1093</ref>
| படிமம் =
| படிமத்_தலைப்பு =
| படிம_அளவு =
| தலைப்பு =
| வரைபடம் =
| வரைபடத்_தலைப்பு =
| நிலநேர்க்கோடு =
| நிலநிரைக்கோடு =
<!-- பெயர் -->
| புராண_பெயர் =திருவிடைவாய்
| தேவநாகரி =
| சமசுகிருதம் =
| ஆங்கிலம் =
| மராத்தி =
| வங்காளம் =
| சீனம் =
| மலாய் =
| வரிவடிவம் =
<!-- அமைவிடம் -->
| ஊர் = திருவிடைவாசல்
| மாவட்டம் = [[திருவாரூர்]]
| மாநிலம் = [[தமிழ்நாடு]]
| நாடு = [[இந்தியா]]
<!-- கோயில் தகவல்கள் -->
| மூலவர் = புண்ணியகோடியப்பர்
| உற்சவர் =திருவிடைவாயப்பர்
| தாயார் = அபிராமி
| உற்சவர்_தாயார் =
| விருட்சம் =கஸ்தூரி அரளி
| தீர்த்தம் = ஸ்ரீ தீர்த்தம்
| ஆகமம் =சிவாகமம்
| திருவிழாக்கள் =சித்ரா பவுர்ணமி
<!-- பாடல் -->
| பாடல்_வகை = [[தேவாரம்]]
| பாடியவர்கள் = திருஞானசம்பந்தர்
<!-- கட்டிடக்கலையும் பண்பாடும் -->
| கட்டடக்கலை =
| கோயில்கள் =
| மலைகள் =
| நினைவுச்சின்னங்கள் =
| கல்வெட்டுகள் =
<!-- வரலாறு -->
| தொன்மை =
| நிறுவிய_நாள் =
| கட்டப்பட்ட_நாள் =
| அமைத்தவர் =முதலாம் குலோத்துங்க சோழர்
| கலைஞர் =
| அறக்கட்டளை =
| வலைதளம் =
}}
'''புண்ணியகோடியப்பர் கோயில்''' திருஞானசம்பந்தரால் தேவாரம் பாடல் பெற்ற சிவத்தலமாகும். இத்தலத்தின் மூலவர் புண்ணியகோடியப்பர், தாயார் அபிராமி. இத்தலத்தின் தலவிருட்சமாக கஸ்தூரி அரளி மரமும், தீர்த்தமாக ஸ்ரீ தீர்த்தமும் உள்ளன.
இத்தலத்திற்கான தேவாரப் பாடல்கள் கிபி 1917ல் கண்டுபிடிக்கப்பட்டன.
தேவாரப்பாடல் பெற்ற தலங்களின் எண்ணிக்கை 274 என்று பொதுவாக அறியப்பட்டாலும், திருவிடைவாய் திருத்தலத்திற்காக திருஞானசம்பந்தர் பாடிய பாடல்கள் 1917 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் தேவாரப்பாடல் பெற்ற தலங்கள் எண்ணிக்கை 275 ஆனது.
திருஞான சம்பந்தரின் காலத்திற்கு முன்பே இத்தலம் திருவிடைவாசல் என்றழைக்கப்பட்டுள்ளது.இத்தலம் விடையன் என்ற சூரிய குலத்து அரசர் கட்டி வழிபட்ட தலமாதலால் திருவிடைவாசல் என்றழைக்கப்பட்டது.
==மேற்கோள்கள்==
{{Reflist}}
[[பகுப்பு:தேவாரம் பாடல் பெற்ற சிவாலயம்]]
[[பகுப்பு:திருவாரூர் மாவட்டத்திலுள்ள சிவாலயங்கள்]]
|