பி. கே. எஸ். அய்யங்கார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
*விரிவாக்கம்*
வரிசை 14:
}}
 
'''பி.கே.எஸ்.அய்யங்கார்''' அல்லது பில்லூர் கிருஷ்ணமாச்சாரி சுந்திரராஜ அய்யங்கார் (திசம்பர் 14, 1918 - ஆகத்து 20,2014) [[ஐயங்கார் யோகா]] நிறுவனர் மற்றும் உலகின் முன்னணி யோகா ஆசிரியர்களுள் ஒருவராகக் கருதப்படுபவர். <ref name="igengar">Aubrey, Allison. "Light on life: B.K.S. Iyengar's Yoga insights". ''Morning Edition: National Public Radio'', November 10, 1995. [http://www.npr.org/templates/story/story.php?storyId=4979052 (full text)] Accessed July 4, 2007</ref><ref name=gather>{{cite news | last = Stukin | first =Stacie | title =Yogis gather around the guru | newspaper =Los Angeles Times | date =10 October 2005 | url =http://articles.latimes.com/2005/oct/10/health/he-iyengar10 |accessdate=9 January 2013}}</ref>அவர் பதஞ்சலி யோக சூத்திரங்கள், யோகா பயிற்சி, யோகாத்தின் ஒளி, பிராணயாமம் உட்பட பல புத்தகங்களை எழுதியுள்ளார்.அவர் 2002 ல் பத்ம பூஷன் மற்றும் 2014 ல் பத்ம விபூஷன், 1991 ல் பத்மஸ்ரீ விருது பெற்றார்.நூறு செல்வாக்கு மிகுந்தவர்கள் என்னும் பட்டியலில் பி.கே.எஸ் அய்யங்காரும் ஒருவராக டைம் இதழ் அவரைக் கௌரவித்தது.
சீன அரசு அஞ்சல் துறை இவரைக் கௌரவித்து அஞ்சல் தலை வெளியிட்டது. (2011)<ref>[http://www.hindustantimes.com/india-news/padma-vibhushan-for-yoga-guru-iyengar-padma-bhushan-for-paes-gopichand-vidya-balan/article1-1176739.aspx </ref><ref>{{cite web | title =Padma Awards Announced |publisher=Press Information Bureau, Ministry of Home Affairs| url = http://pib.nic.in/newsite/erelease.aspx?relid=102735 |date=25 January, 2014|accessdate = 2014-01-26}}</ref>
 
==இளமைக் காலம்==
வரி 26 ⟶ 25:
 
18 வயது நிரம்பிய பி. கே. எஸ். ஐயங்கார் ஸ்ரீகிருஷ்ணாமாச்சாரியாவால் உற்சாகமளிக்கப்பட 1937ல் யோகா கற்று புனே சென்றார். அவர் யோகாவின் பல்வேறு நுட்பங்களைப் பரிசோதனை செய்ய ஒவ்வொரு நாளும் பல மணி நேரம் செலவிட்டார்.
 
== விருதுகள் , கௌரவங்கள் ==
அவர் 1991 ல் பத்மஸ்ரீ விருதும் , 2002 ல் பத்ம பூஷன் மற்றும் 2014 ல் பத்ம விபூஷன் விருதும் பெற்றார் .2004இல் [[டைம் 100|நூறு செல்வாக்கு மிகுந்தவர்கள்]] என்னும் பட்டியலில் பி.கே.எஸ் அய்யங்காரும் ஒருவராக [[டைம் (இதழ்)|டைம் இதழ்]] அவரைக் கௌரவித்தது.சீன அரசு அஞ்சல் துறை இவரைக் கௌரவித்து அஞ்சல் தலை வெளியிட்டது. (2011)<ref>[http://www.hindustantimes.com/india-news/padma-vibhushan-for-yoga-guru-iyengar-padma-bhushan-for-paes-gopichand-vidya-balan/article1-1176739.aspx </ref><ref>{{cite web | title =Padma Awards Announced |publisher=Press Information Bureau, Ministry of Home Affairs| url = http://pib.nic.in/newsite/erelease.aspx?relid=102735 |date=25 January, 2014|accessdate = 2014-01-26}}</ref>
 
 
==வெளி இணைப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/பி._கே._எஸ்._அய்யங்கார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது