தமிழ்நாடு அரசு ஊழியர்களை வகைப்படுத்தல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
 
வரிசை 7:
 
==உண்மை நகல் எனச் சான்று செய்யும் அதிகாரம்==
01-01-1996 முதல் ரூபாய் 9,300/-ம் அதற்கு மேலும் அடிப்படை ஊதியம் (Basic Pay) பெறும் அரசு அலுவர்கள் மற்றும் ஆசிரியர்கள், அனைத்து சான்றிதழ்களுக்கு உண்மை நகல் என கையொப்பமிட்டு சான்று (Attestation) செய்யும் அதிகாரம் அரசு வழங்கியுள்ளதுவழங்கி இருந்தது.<ref>தமிழக அரசாணை எண் 71, ( P & AR) நாள் 05-02-1996 </ref>. (தற்போது இவ்வதிகாரம், 01-01-2006 முதல் தர ஊதியம் (Grade Pay) ரூபாய் 4,500/-ம் அதற்கு மேலும் பெறுபவர்களுக்கு மட்டுமே உண்டு).<ref>http://tnpaycommissionarrears.blogspot.in/</ref>.
 
==மேற்கோள்கள்==