சி. ஆர். சுப்பராமன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''சி. ஆர். சுப்புராமன்''' அல..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1:
{{Infobox musical artist <!-- See Wikipedia:WikiProject Musicians -->
| name = சி. ஆர். சுப்புராமன்
| image =
| caption =
| image_size =
| background = பின்னணிப் பாடகர்
| birth_name =
| alias =
| birth_place =
| birth_date = 1911
| origin = சிந்தாமணி, [[திருநெல்வேலி]], [[மெட்ராஸ் மாகாணம்]], [[பிரித்தானிய இந்தியா]]
| death_date = 1952 (41 வயதில்)
| death_place = [[சென்னை]], [[மெட்ராஸ் மாநிலம்]], இந்தியா.
| instrument = [[கிளபம்]]/[[ஆர்மோனியம்]]/[[கின்னரப்பெட்டி]]
| genre =
| occupation = இசையமைப்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர்
| years_active = 1943 - 1952
| label =
| associated_acts =
| website =
| current_members =
| past_members =
| notable_instruments = ஆர்மோனியம்
}}
 
'''சி. ஆர். சுப்புராமன்''' அல்லது '''சி. எஸ். ராம்''' (1911–1952) என்பவர் பிரபல தென்னிந்திய இசையமைப்பாளரும் திரைப்படத் தயாரிப்பாளரும் ஆவார். [[திருநெல்வேலி|திருநெல்வேலியில்]] உள்ள சிந்தாமணி எனும் கிராமத்தில் ''ராமசாமி ஐயர்'' என்பவருக்கு மகனாகப் பிறந்தார். இவருடைய மூதாதையர்கள் ஆந்திர பிரதேசில் [[கிருஷ்ணா மாவட்டம்|கிருஷ்ணா மாவட்டத்தைச்]] சேர்ந்தவர்கள் இவருடைய குடும்பம் நன்றாக [[தெலுங்கு|தெலுங்கு மொழி]] பேசும் ஒரு குடும்பம்.
 
"https://ta.wikipedia.org/wiki/சி._ஆர்._சுப்பராமன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது