சி. ஆர். சுப்பராமன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 22:
'''சி. ஆர். சுப்புராமன்''' அல்லது '''சி. எஸ். ராம்''' (1911–1952) என்பவர் பிரபல தென்னிந்திய இசையமைப்பாளரும் திரைப்படத் தயாரிப்பாளரும் ஆவார். [[திருநெல்வேலி|திருநெல்வேலியில்]] உள்ள சிந்தாமணி எனும் கிராமத்தில் ''ராமசாமி ஐயர்'' என்பவருக்கு மகனாகப் பிறந்தார். இவருடைய மூதாதையர்கள் ஆந்திர பிரதேசில் [[கிருஷ்ணா மாவட்டம்|கிருஷ்ணா மாவட்டத்தைச்]] சேர்ந்தவர்கள் இவருடைய குடும்பம் நன்றாக [[தெலுங்கு|தெலுங்கு மொழி]] பேசும் ஒரு குடும்பம்.
 
இவருடைய 40 வருட வாழ்க்கையிலும் 10 வருடங்கள் மட்டுமே திரைப்படத்துறையில் நாட்டம் காட்டியுள்ளார். இவர் தயாரித்த திரைப்படங்கள் புழ்புகழ் பெற்றனவாகத் திகழ்ந்தன.
 
==வெளி இணைப்புக்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சி._ஆர்._சுப்பராமன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது