தேவூர் தேவபுரீசுவரர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
added info
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
{{தகவற்சட்டம் சிவாலயம் <!-- விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் சைவம்-->
| பெயர் = தேவூர் தேவபுரீசுவரர் திருக்கோயில்
| படிமம் =
| படிமத்_தலைப்பு =
| படிம_அளவு =
| தலைப்பு =
| வரைபடம் =
| வரைபடத்_தலைப்பு =
| நிலநேர்க்கோடு =
| நிலநிரைக்கோடு =
<!-- பெயர் -->
| புராண_பெயர் = கதலிவனம், விராடபுரம், அரசங்காடு, தேவபுரம்
| தேவநாகரி =
| சமசுகிருதம் =
| ஆங்கிலம் =
| மராத்தி =
| வங்காளம் =
| சீனம் =
| மலாய் =
| வரிவடிவம் =
<!-- அமைவிடம் -->
| ஊர் = தேவூர்
| மாவட்டம் = [[தஞ்சாவூர்]]
| மாநிலம் = [[தமிழ்நாடு]]
| நாடு = [[இந்தியா]]
<!-- கோயில் தகவல்கள் -->
| மூலவர் = தேவபுரீசுவரர், தேவ குருநாதர், கதலிவனேசுவரர்
| உற்சவர் =
| தாயார் = தேன் மொழியம்மை, மதுரபாஷிணி
| உற்சவர்_தாயார் =
| விருட்சம் = வெள்ளை வாழை
| தீர்த்தம் = தேவ தீர்த்தம், வருண,கௌதம,மிருத, சஞ்சீவினி தீர்த்தங்கள்
| ஆகமம் =
| திருவிழாக்கள் =
<!-- பாடல் -->
| பாடல்_வகை = [[தேவாரம்]]
| பாடியவர்கள் = திருஞானசம்பந்தர்
<!-- கட்டிடக்கலையும் பண்பாடும் -->
| கட்டடக்கலை = கோச்செங்கட்சோழன் கட்டிய மாடக்கோயில்
| கோயில்கள் =
| மலைகள் =
| நினைவுச்சின்னங்கள் =
| கல்வெட்டுகள் =
<!-- வரலாறு -->
| தொன்மை =
| நிறுவிய_நாள் =
| கட்டப்பட்ட_நாள் =
| அமைத்தவர் =
| கலைஞர் =
| அறக்கட்டளை =
| வலைதளம் =
}}
 
'''தேவூர் தேவபுரீசுவரர் கோயில்''' [[பாடல் பெற்ற தலங்கள்|பாடல் பெற்ற தலங்களில்]] ஒன்றாகும். [[சம்பந்தர்]] பாடல் பெற்ற இத்தலம் தஞ்சை மாவட்டத்தில் அமைந்துள்ளது. இத்தலத்தில் குபேரன் வழிபட்டு சங்கநிதி, பதுமநிதிகளைப் பெற்றான் என்பதும் விராடன் தன் மகள் உத்தரையுடன் வந்து வழிபட்டான் என்பதும் தொன்நம்பிக்கைகள்.
தேவர்கள், இந்திரன், வியாழபகவான், சூரியன் முதலானோரும் வழிபட்ட திருத்தலம்<ref>தமிழகச் சிவாலயங்கள்-308; திருமகள் நிலையம்;பக்கம் 247</ref>
 
===மாணிக்கவாசகர் - திருவாசகம் - கீர்த்தித் திருஅகவல்===
<poem>
தேவூர்த் தென்பால் திகழ்தரு தீவில்
கோவால் கோலம் கொண்ட கொள்கையும்
</poem>
 
==மேற்கோள்கள்==
{{Reflist}}
 
[[பகுப்பு:தேவாரம் பாடல் பெற்ற சிவாலயம்]]
"https://ta.wikipedia.org/wiki/தேவூர்_தேவபுரீசுவரர்_கோயில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது