நேப்பியர் பாலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Iamvickyav (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Iamvickyav (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 2:
 
== வரலாறு ==
சென்னை நகரின் மிக பழமையான பாலங்களில் ஒன்றான நேப்பியர் பாலம் 1869 ஆம் ஆண்டு ஜான் நேப்பியர் என்ற சென்னை கவர்னரால் கட்டப்பட்டது. நேப்பியர் பாலம் 1999ஆம் ஆண்டு புதுப்பிக்கப்பட்டது. ஆரம்பத்தில் மக்கள் இதனை இரும்புப் பாலம் என்று அழைத்தனர். 149 மீட்டர் நீளத்தில், 6 வளைவுகளுடன் பிரம்மாண்டமாக இந்த பாலம் கட்டப்பட்டது.
== புதுப்பித்தல் ==
மெரினா கடற்கரையை அழகுபடுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியாக நேப்பியர் பாலம் வண்ண விளக்குளால் அலங்கரிக்கப்பட்டது. வண்ண விளக்கு ஒளியில் நேப்பியர் பாலம் நதியில் மிதப்பதை போன்று அமைக்கப்பட்டது. 16.2 மில்லியன் இந்திய ரூபாய் மதிப்பில் செய்யப்பட்ட ஒளிரூட்டும் பணி எல் டி பி என்ற ஆஸ்திரேலியா நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்டது. தமிழக துணை முதல்வர் ஸ்டாலின் அவர்கள் 27 ஜூலை 2010 ஆம் ஆண்டு திறந்துவைத்தார்.
"https://ta.wikipedia.org/wiki/நேப்பியர்_பாலம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது