நேப்பியர் பாலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Iamvickyav (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Iamvickyav (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 32:
 
== வரலாறு ==
சென்னை நகரின் மிகப் பழமையான பாலங்களில் ஒன்றான நேப்பியர் பாலம் 1869 ஆம் ஆண்டு ஜான் நேப்பியர் என்ற சென்னை கவர்னரால் கட்டப்பட்டது. நேப்பியர் பாலம் 1999ஆம் ஆண்டு புதுப்பிக்கப்பட்டது. ஆரம்பத்தில் மக்கள் இதனை இரும்புப் பாலம் என்று அழைத்தனர். 149 மீட்டர் நீளத்தில், 6 வளைவுகளுடன் பிரம்மாண்டமாக இந்தப் பாலம் கட்டப்பட்டது.<ref>[http://www.cmdachennai.gov.in/pdfs/SeminarOnWaterways/5.pdf Session-3 River and Drainage System in CMA]</ref>
 
== புதுப்பித்தல் ==
"https://ta.wikipedia.org/wiki/நேப்பியர்_பாலம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது