தி. சு. சதாசிவம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
|||
வரிசை 7:
==மொழிபெயர்ப்புத் துறையில்==
[[கன்னடம்]], [[மலையாளம்]], [[ஆங்கிலம்]], [[இந்தி]] எனப் பல மொழிகளில் இருந்து 25க்கு மேற்பட்ட அவரது மொழிபெயர்ப்புகள் தம்ழில் நூல்களாக வெளிவந்திருக்கின்றன. [[யூ. ஆர். அனந்தமூர்த்தி]], சிவராம காரந்த், மொகல்லி கணேஷ், சந்திரசேகர கம்பார், லங்கேஷ் போன்ற முக்கியமான கன்னட எழுத்தாளர்கள், பெர்டோல்ட் பிரெக்ட், அகிரா குரசோவா போன்ற பன்னாட்டு ஆளுமைகளின் படைப்புகளை சதாசிவம் தமிழுக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறார்.
==திரைப்படத் துறையில்==
|