பராக் ஒபாமா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rotlink (பேச்சு | பங்களிப்புகள்)
சி fixing dead links
Rotlink (பேச்சு | பங்களிப்புகள்)
சி fixing dead links
வரிசை 83:
 
[[படிமம்:Flickr Obama Springfield 01.jpg|thumb|220px|left|ஸ்பிரிங்ஃபீல்ட், இலினொய் நகரில் ஒபாமா குடும்பத்துடன் குடியரசுத் தலைவர் பிரச்சாரத்தை அறிவிப்பு செய்கிறார்]]
ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் ஒபாமாவும் இலரியும் ஒரே அளவிலாக மாநில முதல்கட்ட தேர்தல்களில் வாக்குகளை பெற்றனர். இதனாலும் இவர் இரண்டும் ஒரே அளவில் சம்மேளன பிரதிநிதிகளின் (convention delegates) ஈடுபாட்டை பெற்றனர். [[ஜூன் 3]] ஆம் தேதி ஒபாமா பரிந்துரைக்கப்பட வேண்டிய அளவில் பிரதிநிதிகளின் ஈடுபாட்டை பெற்றார்<ref>{{cite news |url = http://www.cnn.com/2008/POLITICS/06/03/election.democrats/index.html |title = Obama: I will be the Democratic nominee | publisher=CNN.com |date=2008-06-04|accessdate = 2008-06-06}}</ref><ref>{{cite news |url = http://www.news.com.au/heraldsun/story/0,21985,23809081-23109,00.html |title = Obama clinches nomination | publisher=Herald Sun (Australia) | date=2008-06-04|accessdate = 2008-06-06 |author = John Whitesides in Washington|archiveurl=http://web.archive.org/web/20080607024837/http://www.news.com.au/heraldsun/story/0,21985,23809081-23109,00.html|archivedate=2008-06-07}}</ref>. இதனால் [[ஜூன் 7]] ஆம் தேதி இலரி கிளின்டன் தனது பிரச்சாரத்தை நிறுத்தி ஒபாமாவை ஆதரவளித்தார். இதற்கு பிறகு ஒபாமா [[குடியரசுக் கட்சி (ஐக்கிய அமெரிக்கா)|குடியரசுக் கட்சி]] வேட்பாளர் [[ஜான் மெக்கெய்ன்]]க்கு எதிராக போட்டி செய்ய ஆரம்பித்தார்.
 
[[ஆகஸ்ட் 23]]ஆம் தேதி [[டெலவெயர்]] மாநிலத்தின் சார்பில் மேலவை உறுப்பினர் [[ஜோ பைடன்|ஜோ பைடனை]] துணைத் தலைவர் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்<ref>{{cite news|author=Lis Sidoti and Nedra Pickler|title=Obama picks Biden for veep|url=http://news.yahoo.com/s/ap/veepstakes;_ylt=AjGbUgn_I1l0zlRhA3K64_ms0NUE|work=[[Associated Press]]|date=2008-08-22|archiveurl=http://www.webcitation.org/5aHVDZB5h|archivedate=2008-08-23}}</ref>. [[டென்வர்]], [[கொலராடோ]]வில் நடந்த மக்களாட்சிக் கட்சி தேசிய சம்மேளனத்தில் ஒபாமா மக்களாட்சிக் கட்சி வேட்பாளராக உறுதி செய்யப்பட்டார்.
"https://ta.wikipedia.org/wiki/பராக்_ஒபாமா" இலிருந்து மீள்விக்கப்பட்டது