திரக்ஃசு.காம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
உ. தி
Rotlink (பேச்சு | பங்களிப்புகள்)
சி fixing dead links
வரிசை 10:
 
==வரலாறு==
"Drugs.com" (திரக்ஃசு.காம்) என்னும் இணையத்தள முகவரி முதலில் பான்னி நாய்பெக்கு (Bonnie Neubeck) பெயரில் 1994 இல் பதிவுசெய்யப்பட்டது<ref>{{cite web|url=http://wired-vig.wired.com/techbiz/media/news/1999/07/20845|title=A Prescription for Riches?|publisher=[[Wired.com]]|date=November 21, 1999|accessdate=July 2, 2010}}</ref>. "டாட்காம்" என்றழைக்கப்பட்ட இணையத்தள நிறுவனங்களின் விரைந்த எழுச்சியின் உச்ச காலகட்டத்தில், 1999 காலப்பகுதியில் எரிக்கு மெக்கைவர் (Eric MacIver) நாய்பெக்கிடம் இருந்து விலைக்கு வாங்கும் உரிமையைப் பெற்றார்<ref>{{cite web|url=http://business.highbeam.com/437082/article-1G1-58326312/best-domain-names-world-ever|title=The best domain names in the world... ever!|date=November 1, 1999|publisher=[[Internet Magazine]]|accessdate=July 2, 2010}}</ref>. 1999 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் மெக்கைவர் இந்த இணையத்தள தொமைன் பெயரை (domain name) [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்க]] $823,666 உக்கு ஏலம் விட்டு ''வென்ச்சர் ஃபிராகிசு'' (Venture Frogs) என்னும் நிறுவனத்துக்கு விற்றார். இது ஓரு புதுத்தொடக்கத் தொழில் வளர்ப்பகம் (நாற்றகம், incubator); இதனை தோனி இசீ (Tony Hsieh) என்பாரும், ஆல்ஃபிரடு இலின் (Alfred Lin) என்பாரும் நடத்தி வந்தனர். இவர்கள் இலிங்க்-எக்ஃசுச்சேஞ்சு (LinkExchange), பின்னர் ஃசாப்போசு.காம் (Zappos.com) ஆகிய நிறுவங்களோடு தொடர்புடையவர்கள்<ref>{{cite web|url=http://www.wired.com/techbiz/media/news/1999/08/21190|title=Drugs.com Fetches Nearly a Mil|publisher=[[Wired.com]]|date=August 9, 1999|accessdate=July 2, 2010|archiveurl=https://archive.is/yEOu|archivedate=September 18, 2012}}</ref>. வெஞ்ச்சர் ஃபிராகிசு நிறுவனம் சூன் 2001 இல் திரக்ஃசு.காம் பெயரை தனியார் நிறுவனம் ஒன்றிற்கு விற்றுவிட்டார்கள்<ref>{{cite web|url=http://www.wired.com/techbiz/media/news/2001/06/44215|title=Drugs.com Kicks Domain Habit|publisher=[[Wired.com]]|date=June 1, 2001|accessdate=July 2, 2010|archiveurl=https://archive.is/8n7G|archivedate=September 18, 2012}}</ref>.
 
இப்பொழுது திரக்ஃசு.காம் வலைத்தளம் திரக்ஃசைட்டுட் டிரசுட்டு (Drugsite Trust) என்னும் நிறுவனத்துக்குச் சொந்தம், அவர்களே இதனை நடத்துகின்றார்கள். இது [[நியூசிலாந்து]] மருந்தாளர்களா நடத்தப்படும் ஒரு தனியார் நிறுவனம், ஆனால் அமெரிக்காவில் வெச்சீனியா மாநிலத்தில் தரவுத்த்ளம் அமைத்து இயங்குகின்றது ref>{{cite web|title=About Drugs.com|url=http://www.drugs.com/support/about.html|accessdate=30 June 2013}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/திரக்ஃசு.காம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது