ஹரல்ட் ஹோல்ட்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 24 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
Rotlink (பேச்சு | பங்களிப்புகள்)
சி fixing dead links
வரிசை 27:
[[1983]] இல் [[பிரித்தானியா|பிரித்தானிய]] ஊடகவியலாளர் அந்தனி கிறே என்பவர் வெளியிட்ட நூலின் படி ஹோல்ட் [[மக்கள் சீனக் குடியரசு|மக்கள் சீனக் குடியரசின்]] உளவாளி என்றும் சீன நீர்மூழ்கிக் கப்பலினால் இவர் கடத்தப்பட்டார் என்றும் எழுதியுள்ளார்.<ref>கிரே, அந்தனி. ''பிரதமர் ஒரு உளவாளி'' (லண்டன், 1983)</ref>
 
ஆஸ்திரேலியத் தொலைக்காட்சி ஊடகவியலாளர் [[ரே மார்ட்டின்]] [[நவம்பர் 2007]] இல் தயாரித்த விவரணத் திரைப்படம் ஒன்றில் ஹோல்ட் தற்கொலை செய்து கொண்டதாகக் குறிப்பிட்டுள்ளார். ''[[த புலெட்டின்]]'' இதழ் ஹோல்ட் தற்கொலை செய்து கொண்டதை ஆதரித்து எழுதியுள்ளது. ஹோல்ல்டின் அமைச்சரவை உறுப்பினரான டக் அந்தனி "ஹோல்ட் கடைசிக்காலங்களில் மனாநோயுற்றவராகக் காணப்பட்டார்" எனக் குறிப்பிட்டுள்ளார்.<ref>[http://bulletin.ninemsn.com.au/article.aspx?Id=322413 த புலெட்டின் 13 நவம்பர் 2007], [http://www.theaustralian.news.com.au/story/0,25197,22755365-2702,00.html ஹோல்ட் தற்கொலை செய்து கொண்டார்-தி ஆஸ்திரேலியன் 14 நவம்பர் 2007]</ref> ஆனாலும் ஹோல்ட் தற்கொலை செய்து கொண்டதை அவரது மகன் சாம் ஹோல்ட் மற்றும் முன்னாள் பிரதமர் [[மால்கம் பிரேசர்]] ஆகியோர் நிராகரித்திருந்தனர்.<ref>[http://www.smh.com.au/news/National/Frame-Fraser-reject-Holt-suicide-claim/2007/11/13/1194766682915.html சிட்னி மோர்னிங் ஹெரால்ட் 13 நவம்பர் 2007], [httphttps://archive.is/20120907013452/www.news.com.au/heraldsun/story/0,21985,22760801-2862,00.html ஹெரால்ட் சன் நவம்பர் 15 2007]</ref>
 
இதுவரையில் அவரது மரணம் மர்மமாக இருந்தாலும் பெரும்பான்மையானோர் பெரும் கடல் அலையினால் அடித்துச் செல்லப்பட்டு இறந்திருக்கலாம் என்றே நம்புகின்றனர். அவரது உடல் இதுவரையில் கண்டுபிடிக்கப்படாத நிலையில் [[செப்டம்பர் 2]], [[2005]] இல் மரணவிசாரணை அதிகாரியினால் வெளியிடப்பட்ட அதிகாரபூர்வ அறிக்கையில் ஹோல்ட் கடலில் மூழ்கியே இறந்தார் என அறிவிக்கப்பட்டது.<ref>[http://www.abc.net.au/news/stories/2005/09/02/1451549.htm ஏபிசி 2 செப்டம்பர் 2005]</ref>
"https://ta.wikipedia.org/wiki/ஹரல்ட்_ஹோல்ட்" இலிருந்து மீள்விக்கப்பட்டது