டொடோமா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அறுபட்ட கோப்பு
Rotlink (பேச்சு | பங்களிப்புகள்)
சி fixing dead links
வரிசை 111:
}}
 
'''டொடோமா''' ({{lang-en|Dodoma}}), உத்தியோகபூர்வமாக '''டொடோமா நகர மாவட்டம்''', [[தன்சானியா]]வின் தலைநகரம்<ref>{{cite web|url=http://www.tanzania.go.tz/profilef.html|title=Country Profile from the official website of Tanzanian website|accessdate=2009-09-08|archiveurl=https://archive.is/xlh4|archivedate=2012-05-29}}</ref> ஆகும். இது டொடோமா பிரதேசத்தினதும் தலைநகரம் ஆகும். 2002 மக்கட்டொகைக் கணக்கெடுப்பின் படி இதன் மக்கள் தொகை 324,327 ஆகும். 1973இல் தலைநகரை [[தாருஸ்ஸலாம்|தாருஸ்ஸலாமிலிருந்து]] டொடோமாவுக்கு மாற்றத் திட்டமிடப்பட்டது. தன்சானியாவின் தேசிய சட்டசபை 1996இல் டொடோமோவுக்கு மாற்றப்பட்டது. எனினும் பெரும்பாலான அரச அலுவலகங்கள், வர்த்தகத் தலைநகரமான தாருஸ்ஸலாமிலேயே உள்ளன.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/டொடோமா" இலிருந்து மீள்விக்கப்பட்டது