சாகித்திய அகாதமி விருது: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*உரை திருத்தம்*
வரிசை 22:
}}
'''சாகித்திய அகாதமி விருது''' (''Sahitya Akademi Award''), சிறந்த [[இந்தியா|இந்திய]] [[இலக்கியம்|இலக்கிய]] படைப்பாளிகளுக்கு, இந்திய அரசால் ஒவ்வோர் ஆண்டும் தேசிய அளவிலும் மாநில அளவிலும் வழங்கப்படும் மதிப்பிற்குரிய விருதாகும். பரிசுத்தொகையாக 1,00,000 [[ரூபாய்|ரூபாயு]]ம், ஒரு பட்டயமும் வழங்கப்படுகின்றன. இருபத்து நான்கு இந்திய மொழிகளில் [[சிறுகதை]], [[புதினம்|நாவல்]], இலக்கிய விமர்சனம் போன்ற பலவகையான எழுத்தாக்கத்திற்கு இவ்விருது வழங்கப்படுகிறது.
 
[[தமிழ் மொழி]]யில் சாகித்ய அகாதமி விருது என்பது சர்ச்சைக்கு உரிய விருதாகவே உள்ளது.<ref>[http://www.jeyamohan.in/?p=5976 2009 ஆண்டு விருது குறித்த செயமோகன் பதிவு]</ref>
 
== சாகித்ய அகாதமி ==
வரி 38 ⟶ 36:
 
முதற்கட்டமாக தகுதியான புத்தகங்கள் அகாதமித் தலைவரால் நியமிக்கப்பட்ட ஒரிரண்டு வல்லுனர்களால் தேர்வு செய்யப்பட்டு, 10 மொழி வல்லுனர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. ஒவ்வொரு மொழி வல்லுனரும் இரண்டு புத்தகங்களை விருதுக்குப் பரிந்துரைப்பார்கள். இவ்வாறு பரிந்துரைக்கப்பட்ட பட்டியல் மூன்று நீதிபதிகளின் பார்வைக்கு அனுப்பப்படுகிறது. அதிக வாக்குகளை அல்லது அனைவராலும் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்ட ஒரே ஒரு புத்தகமே விருதுக்கு தேர்வுக்கு செய்யப்படுகிறது. பின்னர் அகாதமியின் செயற்குழு அங்கீகாரம் மற்றும் அறிவித்தலுக்கு அனுப்பப்படுகிறது.<ref>[http://sahitya-akademi.gov.in/sahitya-akademi/policies/procedure.jsp சாகித்திய அகாதமி விருது தேர்ந்தெடுக்கும் முறை] அலுவல்முறை இணையதளத்திலிருந்து</ref>
[[தமிழ் மொழி]]யில் சாகித்ய அகாதமி விருது என்பது சர்ச்சைக்கு உரிய விருதாகவேவிருதாக உள்ளது.ஜெயமோகன் கருதுகிறார்<ref>[http://www.jeyamohan.in/?p=5976 2009 ஆண்டு விருது குறித்த செயமோகன் பதிவு]</ref>
 
==சாகித்திய அகாதமி விருது பெற்றவர்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/சாகித்திய_அகாதமி_விருது" இலிருந்து மீள்விக்கப்பட்டது