பிரபா கணேசன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ... |
No edit summary |
||
வரிசை 6:
| imagesize =
| caption =
| order1 = தொலைத்தொடர்பு, தகவல் தொழில்நுட்ப பிரதி அமைச்சர்
|
|
|
|
|
| parliament3 = இலங்கை
| term_start3 = 2010
| term_end3 =
வரி 22 ⟶ 23:
| death_place =
| nationality = [[இலங்கை|இலங்கையர்]]
| party =
| spouse =
| alma_mater =
வரி 32 ⟶ 33:
| footnotes =
}}
'''பிரபா கணேசன்''' ( Praba Ganeshan, பிறப்பு: [[சனவரி 4]] [[1964]]), [[இலங்கை]]த்
==வாழ்க்கைக் குறிப்பு==
பிரபா கணேசன் பிரபல நடிகர் [[வி. பி. கணேசன்|வி. பி. கணேசனின்]] மகனும், அரசியல்வாதி [[மனோ கணேசன்|மனோ கணேசனின்]] சகோதரரும் ஆவார். ஆரம்பத்தில் மனோ கணேசனின் [[ஜனநாயக மக்கள் முன்னணி]] கட்சியில் இணைந்திருந்த இவர் 2010 தேர்தலில் இக்கட்சியின் சார்பில் [[ஐக்கிய தேசிய முன்னணி]] கூட்டணியின் கீழ் போட்டியிட்டு வெற்றி பெற்றார். வெற்றி பெற்ற சில நாட்களிலேயே இவர் ஜனநாயக மக்கள் முன்னணியில் இருந்து விலகி ஆளும் [[ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி]]யில் இணைந்தார்.<ref name=at/>
==மேற்கோள்கள்==
{{Reflist}}
==வெளி இணைப்புகள்==
* [http://www.parliament.lk/directory_of_members/ViewMember.do?memID=3134 பிரபா கணேசன்]
[[பகுப்பு:இலங்கை அரசியல்வாதிகள்]]
[[பகுப்பு:1964 பிறப்புகள்]]
[[பகுப்பு:இலங்கையின் 14வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்]]
[[பகுப்பு:கொழும்பு நபர்கள்]]
|