திருக்கொட்டாரம் ஐராவதீசுவரர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
added info
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
 
{{விக்கியாக்கம்}}
{{தகவற்சட்டம் சிவாலயம் <!-- விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் சைவம்-->
'''கோட்டாறு கொட்டாரம் ஐராவதீசுவரர் கோயில்''' [[பாடல் பெற்ற தலங்கள்|பாடல் பெற்ற தலங்களில்]] ஒன்றாகும். [[சம்பந்தர்]] பாடல் பெற்ற இத்தலம் [[திருவாரூர் மாவட்டம்| திருவாரூர் மாவட்டத்தில்]] [[காரைக்கால்|காரைக்காலில்]] இருந்து 12 கி.மி. தொலைவில் திருகோட்டாறு தலம் இருக்கிறது. காரைக்காலில் இருந்து [[திருநள்ளாறு]], நெடுங்காடு வழியாக [[கும்பகோணம்]] செல்லும் சாலையில் நெடுங்காடு தாண்டியபிறகு திருக்கொட்டாரம் கூட்டு சாலை என்ற பிரிவு வரும். அங்கிருந்து சுமார் 2 கி.மி. தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது. இத்தலத்தில் வெள்ளை யானை வழிபட்டது என்பது தொன்நம்பிக்கை.
| பெயர் = கோட்டாறு ஐராவதீசுவரர் திருக்கோயில்
| படிமம் =
| படிமத்_தலைப்பு =
| படிம_அளவு =
| தலைப்பு =
| வரைபடம் =
| வரைபடத்_தலைப்பு =
| நிலநேர்க்கோடு =
| நிலநிரைக்கோடு =
<!-- பெயர் -->
| புராண_பெயர் = கோட்டாறு,திருக்கொட்டாரம்
| தேவநாகரி =
| சமசுகிருதம் =
| ஆங்கிலம் =
| மராத்தி =
| வங்காளம் =
| சீனம் =
| மலாய் =
| வரிவடிவம் =
<!-- அமைவிடம் -->
| ஊர் = கொட்டாரம்
| மாவட்டம் = [[திருவாரூர்]]
| மாநிலம் = [[தமிழ்நாடு]]
| நாடு = [[இந்தியா]]
<!-- கோயில் தகவல்கள் -->
| மூலவர் = ஐராவதீசுவரர்
| உற்சவர் =
| தாயார் = சுகந்த குந்தளாம்பிகை, வண்டமர் பூங்குழலி
| உற்சவர்_தாயார் =
| விருட்சம் = பாரிஜாதம்
| தீர்த்தம் = சூரிய தீர்த்தம், வாஞ்சியாறு
| ஆகமம் =
| திருவிழாக்கள் =
<!-- பாடல் -->
| பாடல்_வகை = [[தேவாரம்]]
| பாடியவர்கள் = [[திருஞானசம்பந்தர்]]
<!-- கட்டிடக்கலையும் பண்பாடும் -->
| கட்டடக்கலை =
| கோயில்கள் =
| மலைகள் =
| நினைவுச்சின்னங்கள் =
| கல்வெட்டுகள் =
<!-- வரலாறு -->
| தொன்மை =
| நிறுவிய_நாள் =
| கட்டப்பட்ட_நாள் =
| அமைத்தவர் =
| கலைஞர் =
| அறக்கட்டளை =
| வலைதளம் =
}}
'''கோட்டாறு''' ''' கொட்டாரம் ஐராவதீசுவரர் கோயில்''' [[பாடல் பெற்ற தலங்கள்|பாடல் பெற்ற தலங்களில்]] ஒன்றாகும். [[சம்பந்தர்]] பாடல் பெற்ற இத்தலம் [[திருவாரூர் மாவட்டம்| திருவாரூர் மாவட்டத்தில்]] [[காரைக்கால்|காரைக்காலில்]] இருந்து 12 கி.மி. தொலைவில் திருகோட்டாறு தலம் இருக்கிறதுஅமைந்துள்ளது. காரைக்காலில் இருந்து [[திருநள்ளாறு]], நெடுங்காடு வழியாக [[கும்பகோணம்]] செல்லும் சாலையில் நெடுங்காடு தாண்டியபிறகு வரும் திருக்கொட்டாரம் கூட்டு சாலை என்ற பிரிவு வரும். அங்கிருந்துபிரிவிலிருந்து சுமார் 2 கி.மி. தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது. இத்தலத்தில் வெள்ளை யானை வழிபட்டது என்பது தொன்நம்பிக்கை.
 
==சிறப்பு==
* மூலஸ்தானத்தில் தேன்கூடு அமைந்துள்ளது. சுப மகரிஷி இவ்வடிவில் இறைவனை வழிபடுவதாக அறியப்படுகிறது.
* வழிபட்டோர் : வெள்ளை யானை, குமார புவனேசுவரர், அகத்தியர் முதலானோர்
 
==வெளி இணைப்புகள்==