திருக்கொட்டாரம் ஐராவதீசுவரர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
added info
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
small chg
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 52:
| வலைதளம் =
}}
'''கோட்டாறு''' - ''' கொட்டாரம் ஐராவதீசுவரர் கோயில்''' [[பாடல் பெற்ற தலங்கள்|பாடல் பெற்ற தலங்களில்]] ஒன்றாகும். [[சம்பந்தர்]] பாடல் பெற்ற இத்தலம் [[திருவாரூர் மாவட்டம்| திருவாரூர் மாவட்டத்தில்]] [[காரைக்கால்|காரைக்காலில்]] இருந்து 12 கி.மி. தொலைவில் அமைந்துள்ளது. காரைக்காலில் இருந்து [[திருநள்ளாறு]], நெடுங்காடு வழியாக [[கும்பகோணம்]] செல்லும் சாலையில் நெடுங்காடு தாண்டியபிறகு வரும் திருக்கொட்டாரம் கூட்டு சாலை என்ற பிரிவிலிருந்து சுமார் 2 கி.மி. தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது. இத்தலத்தில் வெள்ளை யானை வழிபட்டது என்பது தொன்நம்பிக்கை.
 
==சிறப்பு==