"சிதலப்பதி முத்தீசுவரர் கோயில்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

778 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
added info
(added info)
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
(added info)
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
==தலவரலாறு==
 
திருமாலின் அவதாரமான இராமன் தன்னுடையமற்றும் லட்சுமணர் தங்களுடைய தந்தை தசரதர் மற்றும் ஜடாயு ஆகியோருக்கு இத்தலத்தில் எள் வைத்து பிதுர் தர்ப்பணம் செய்தார்செய்தனர். அதன் காரணமாக இங்குள்ள சிவலிங்கம் முக்தீஸ்வரர் என்றும் இத்தலம் திலதர்ப்பணபுரி என்றும் கூறப்படுகிறது. (திலம் என்றால் எள் என்று பொருள்)
 
===வழிபட்டோர்===
சூரியன், சந்திரன், யானை, சிங்கம், ஸ்ரீராமர், லட்சுமணர் முதலானோர்
 
===சிறப்பு===
* இங்குள்ள ஆதிவிநாயகர் தும்பிக்கையின்றி உள்ளார்
 
===அருகிலுள்ள திருத்தலம்===
* திருக்கோயிலுக்கு வெளியே அழகீசர் குடிகொண்ட அழகநாதர் திருக்கோயில் உள்ளது
 
==இவற்றையும் காண்க==
5,048

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1711646" இருந்து மீள்விக்கப்பட்டது