ம. ச. சுப்புலட்சுமி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 23:
இசைப்பின்னணியைக் கொண்ட குடும்பமாதலால் சிறுவயதிலிருந்தே சுப்புலட்சுமிக்கு இசையில் நாட்டம் இருந்ததில் ஆச்சரியம் இல்லை. இவரது தாயாருடன் பல கச்சேரிகளிலும் இவர் பங்கேற்றதுண்டு. [[செம்மங்குடி சீனிவாச ஐயர்|செம்மங்குடி சிறீனிவாச ஐயர்]], [[முசிரி சுப்பிரமணிய ஐயர்]], [[செம்பை வைத்தியநாத பாகவதர்]], [[ராஜ மாணிக்கம் பிள்ளை]], [[டி. என். ராஜரத்தினம் பிள்ளை]], [[பாலக்காடு டி. எஸ். மணி ஐயர்]], [[ஜி. என். பாலசுப்பிரமணியம்]] போன்ற இசையுலக முன்னோடிகள் இடம் பெறும் இசை நிகழ்ச்சிகளை சிறுவயதிலேயே நேரில் சென்று ரசித்ததும் உண்டு. எம். எஸ். சுப்புலட்சுமி சிறு வயதில் தன் தாயாருடன் கச்சேரிகளுக்குச் சென்ற போது பெரிய கலைஞர்களே சுப்புலட்சுமியின் குரல் வளத்தை வாழ்த்தியதும் உண்டு. இவரது முறையான கல்வி ஐந்தாம் வகுப்பு வரையே அமைந்தது. இந்துஸ்தானி இசையை இவர் ''பண்டித நாராயணராவ் வியாசி''யிடமிருந்து கற்றார். ''அப்துல் கரீம்கான்'' மற்றும் ''பாதே குலாம்கானின்'' இசையையும் இவர் இரவு நேரங்களில் ரசிப்பதுண்டு.
 
1926ம் ஆண்டு வெளியிடப்பட்ட ஒரு எல்.பி இசைத்தட்டில் ''"மரகத வடிவும் செங்கதிர் வேலும்"'' எனும் பாடலை சண்முகவடிவின் வீணையும், எம். எஸ். சுப்புலட்சுமியின் பாடலும் இணைந்து வெளிவந்தது. எம். எஸ். சுப்புலட்சுமியின் முதலாவது இசைத்தட்டு இதுவாகும். மிருதங்க ஜாம்பவான் எனப் புகழப்பட்ட [[புதுக்கோட்டை தட்சிணாமூர்த்திப்பிள்ளைதட்சிணாமூர்த்தி பிள்ளை]] தொடக்க காலத்தில் எம். எஸ். சுப்புலட்சுமியின் வளர்ச்சிக்கு மிக்க உதவியாக இருந்தார். அவரது மணிவிழாவில் எம். எஸ். சுப்புலட்சுமியின் கச்சேரி நடைபெற்றது. 1935ம்1935 ஆம் ஆண்டில் நடைபெற்ற இந்தக் கச்சேரி, எம். எஸ். சுப்புலட்சுமியின் இசைத் திறனை வெளியுலகம் அறியச் செய்தது. அதே ஆண்டு மைசூர் சமஸ்தானத்தில் அப்போதைய மைசூர் மகாராஜாவின் அரசவையில் திருக்கோகர்ணம் ரங்கநாயகி அம்மாள் மிருதங்கத்துடன் எம். எஸ். சுப்புலட்சுமி கச்சேரி செய்தார். அது முதற்கொண்டு தென்னிந்தியாவின் எல்லா ஊர்களிலும் எம். எஸ். சுப்புலட்சுமியின் கச்சேரிகள் நடைபெற்றன.
 
== சினிமாவினுள் பிரவேசம் ==
வரிசை 43:
== விருதுகள் ==
பல்வேறு அமைப்புகள் இவருக்கு பல விருதுகளை வழங்கி பெருமைப்படுத்தியுள்ளன. அவையாவன:
* [[பத்ம பூசண்]], - [[1954]]
* [[சங்கீத நாடக அகாதமி விருது]], - [[1956]] <ref>[http://sangeetnatak.gov.in/sna/awardeeslist.htm#CarnaticVocal SNA Awardees list (Carnatic Music - Vocal)]</ref>
* [[சங்கீத கலாநிதி]], - [[1968]]
* [[இசைப்பேரறிஞர் விருது]], - [[1970]]
* [[மக்சேசே பரிசு]], - [[1974]]
* [[பத்ம விபூசண்]], - [[1975]]
* [[சங்கீத கலாசிகாமணி விருது]] -, 1975 <ref>[http://www.theindianfineartssociety.com/oldevents.html Awardees List]</ref>
* [[காளிதாஸ் சம்மன் விருது]], (1988 -1989)
* நாட்டு ஒருமைப்பாட்டிற்கான இந்திரா காந்தி விருது, - [[1990]]
* [[பாரத ரத்னா]] - 1998
 
"https://ta.wikipedia.org/wiki/ம._ச._சுப்புலட்சுமி" இலிருந்து மீள்விக்கப்பட்டது