"பயனர் பேச்சு:தமிழ்த்தம்பி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

323 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
சி (→‎செய்யவேண்டியவை (TODO): *திருத்தம்*)
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு
விக்கிப்பீடியாவை [[ஆண்டிராய்டு]] [[நுண்ணறிபேசி]]யில் பெரும்பாலும் பயன்படுத்துவதால் அண்மையில் [[ஆண்டிராய்டு]] நிரல் நிறுவி பயன்படுத்தி வருகிறேன். இதில் விக்கிப்பீடியா உள்ளடக்க மொழியைத் தெரிவு செய்ய வழி இருந்தாலும், நிரலின் மொழி, பேசியின் இயல்பான மொழியாகவே காட்டுகிறது (நமது பேசியில் பேசி மொழித் தெரிவுகளில் தமிழ் இல்லை :( ), அதனை மாற்றுவதற்கான வழியும் இல்லை, இதைக்குறித்து உதவிப்பகுதியில் இருந்து அனுப்பிய மின்னஞ்சலுக்கு ஒரு [https://bugzilla.wikimedia.org/show_bug.cgi?id=68299 பக்சில்லா இணைப்பை] பதிலாக அனுப்பியிருந்தனர். விரைவில் இதை விக்கிப்பிடியா நிரல் மூலத்தில் சேர்க்க விரும்புகிறேன். இதைப்பற்றி ஏதேனும் தெரிந்தாலோ இணைப்புகள் இருந்தாலோ, இங்கு சேர்க்கவும். நன்றி! - [[பயனர்:தமிழ்த்தம்பி|தமிழ்த்தம்பி]] ([[பயனர் பேச்சு:தமிழ்த்தம்பி|பேச்சு]]) 08:15, 14 ஆகத்து 2014 (UTC)
::உங்கள் பேச்சுப் பக்கத்தில் எழுதினால் உங்களுக்கும் இந்த பக்கத்தை தொகுத்த சிலருக்கு மட்டுமே தெரியும், மற்றவர்களுக்கு தெரியாது. எனவே, இந்த பகுதியை [[விக்கிப்பீடியா:ஆலமரத்தடி (தொழினுட்பம்)|ஆலமரத்தடியின் தொழில் நுட்பப் பிரிவில்]] சேருங்கள். நன்றி! -[[பயனர்:தமிழ்க்குரிசில்|தமிழ்க்குரிசில்]] ([[பயனர் பேச்சு:தமிழ்க்குரிசில்|பேச்சு]]) 03:09, 21 ஆகத்து 2014 (UTC)
::: நன்றி தமிழ்க்குரிசில்! ஆயிற்று. - [[பயனர்:தமிழ்த்தம்பி|தமிழ்த்தம்பி]] ([[பயனர் பேச்சு:தமிழ்த்தம்பி|பேச்சு]]) 10:19, 23 ஆகத்து 2014 (UTC)
 
==செய்யவேண்டியவை (TODO)==
348

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1711842" இருந்து மீள்விக்கப்பட்டது