நீர்மூழ்கிக் கப்பல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 89 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
Rotlink (பேச்சு | பங்களிப்புகள்)
சி fixing dead links
வரிசை 55:
=== நவீன நீர்மூழ்கிக் கப்பல்கள் ===
1950ஆம் ஆண்டுகள் முதல், அணுக்கருத்திறன் மூலம் இயக்கப் படும் நீர்மூழ்கிக் கப்பல்கள் தயாரிக்கப்பட்டன. கடல்நீரில் இருந்து [[ஆக்ஸிஜன்|ஆக்ஸிஜனை]] பிரித்தெடுக்கும் தொழில்நுட்பம் கண்டறியப்பட்டது. இவ்விரண்டு கண்டுபிடிப்புகளும் நீர்மூழ்கிக் கப்பல் தொழில்நுட்பத்தில் பெரும் மாற்றத்தை உருவாக்கின. நீர்மூழ்கிக் கப்பல்கள் நீருள் பல மாதங்கள் தங்கியிருக்க வழி வகை செய்தன. மேலும், பல ஆயிரக்கண்க்கான கிலோமீட்டர்கள் நீருள் மூழ்கியபடியே பயணிக்க முடிந்தது. பல நெடிய பயணங்கள் மேற்கொள்ளப்பட்டன. உதாரணமாக, அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலான [[யுஎஸ்எஸ் நாட்டிலஸ்]] வட துருவத்தை மூழ்கியபடியே கடந்தது.<ref>http://www.ussnautilus.org/history.html [[யுஎஸ்எஸ் நாட்டிலஸ்]] <!-- Bot generated ti tle --></ref> மற்றொரு
நீர்மூழ்கிக் கப்பலான [[யுஎஸ்எஸ் டிரைடான்]] மூழ்கியபடியே உலகை ஒருமுறை வலம் வந்தது.<ref>[httphttps://archive.is/20130105101725/www.wired.com/science/discoveries/news/2007/05/dayintech_0510 May 10, 1960: USS Triton Completes First Submerged Circumnavigation<!-- Bot generated title -->]</ref>
[[ஐக்கிய அமெரிக்கா]]வும் [[சோவியத் ஒன்றியம்|சோவியத் ஒன்றியமும்]] பல வலிமையான அணுக்கருத்திறன் நீர்மூழ்கிக் கப்பல்களை உருவாக்கின.
1959 மற்றும் 1960 ஆம் ஆண்டுகளில் அமெரிக்காவுக்கும் சோவியத் ஒன்றியத்துக்கும் இடையான பனிப்போரின் அங்கமாக முதலாவது முறையாக எறிகணைகள் நீர்மூழ்கிக் கப்பல்களில் [[ஐக்கிய அமெரிக்கா]]வால் [[ஜார்ஜ் வாஷிங்டன் வகை நீர்மூழ்கிக் கப்பல்]]களிலும், [[சோவியத் ஒன்றியம்|சோவியத் ஒன்றியத்தால்]], [[ஹோட்டல் வகை நீர்மூழ்கிக் கப்பல்]]களிலும் பொருத்தப் பட்டன.
"https://ta.wikipedia.org/wiki/நீர்மூழ்கிக்_கப்பல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது