ஈழப் போர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Muthuppandy pandianஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
Rotlink (பேச்சு | பங்களிப்புகள்)
சி fixing dead links
வரிசை 38:
இரு தசாப்தங்களாக போர் மற்றும் தோல்வியுற்ற நான்கு சமாதானப் பேச்சு வார்த்தைகள், மற்றும் 1987 - 1990 காலப்பகுதியில் இலங்கையில் நிலை கொண்ட இந்தியப் படைகளின் தோல்வியில் முடிந்த பிரசன்னம் என்பவற்றின் பின் மார்கழி 2001 இல் போர் நிறுத்த ஒப்பந்தம் அறிவிக்கப்பட்டு, சர்வதேச மத்தியஸ்துடன் போர் நிறுத்தம் 2002 இல் மேற்கொள்ளப்பட்டது.<ref name="gd1">{{cite news|url =http://www.guardian.co.uk/international/story/0,3604,655451,00.html|title =Ceasefire raises Sri Lankan peace hopes|work=The Guardian |date = 22 February 2002|location=London|accessdate=9 April 2010}}</ref> ஆயினும், 2005 பிற்பகுதியில் முரண்பாடு ஆரம்பமாகி, பின்னர் விடுதலைப் புலிகளுக்கு எதிராக யூலை 2006 இல் அரசு இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டது. இதனால் புலிகள் கிழக்கு மாகாணத்திலிருந்து வெளியேற வேண்டி ஏற்பட்டது.<ref name="wt-7/14/07-ffo">{{cite news|url = http://washingtontimes.com/apps/pbcs.dll/article?AID=/20070714/FOREIGN/107140037/1003|title =Sri Lanka's war seen far from over|work =Amal Jayasinghe|agency = Agence France-Presse|date = 14 July 2007}}</ref><ref name="nyt3">{{cite news|url = http://www.nytimes.com/2007/02/25/world/asia/25lanka.html?pagewanted=1|title =Sri Lankan Government Finds Support From Buddhist Monks| work =The New York Times|date = 25 February 2007}}</ref>
 
2007 இல் அரசாங்கம் தாக்குதலை வடபகுதிக்கு மாற்றி, 10,000 க்கு மேற்பட்ட தடவைகள் புலிகள் யுத்த நிறுத்தத்தை மீறியதாக குற்றச்சாட்டி ஒருதலைப்பட்சமாக யுத்த நிறுத்த ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தது.<ref name="mod-cfa-1/2/08">{{cite news|title=Government takes policy decision to abrogate failed CFA|date=2 January 2008|url =http://www.defence.lk/new.asp?fname=20080102_12|work =Ministry of Defence|accessdate =2 January 2008}}</ref> இதன் மூலம் புலிகளின் தங்கள் தலைமைச் செயற்பாட்டிடமாக கொண்டிருந்த கிளிநொச்சி, பிரதான இராணுவ மையமாக இருந்த முல்லைத்தீவு, முழு ஏ9 நெடுஞ்சாலை ஆகிய இடங்களைக் கைப்பற்றி,<ref name="blm-1/26-rebelbase">[http://www.bloomberg.com/apps/news?pid=20601087&sid=a5Kn9DSTKa30&refer=home Sri Lankan Forces Capture Last Major Rebel Base in Northeast], ''Bloomberg''.</ref> தமிழீழ விடுதலைப் புலிகள் 17 மே 2009 அன்று தோல்வியுற்றனர்.<ref name="correspondentscivil">{{cite news|author=From correspondents in Colombo |url=http://www.news.com.au/story/0,27574,25496902-401,00.html |title=Tamil Tigers admit defeat in civil war after 37-year battle |publisher=News.com.au |date= 17 May 2009|accessdate=17 May 2009|archiveurl=http://web.archive.org/web/20090519011848/http://www.news.com.au/story/0,27574,25496902-401,00.html|archivedate=19 May 2009}}</ref> இதன் பின்னர் ஐ.நா.வினால் இலங்கை அரசும் புலிகளும் போர்க் குற்றம் புரிந்ததாக குற்றஞ் சாட்டப்பட்டனர். இதற்கான பதில் கூறலில் விடுதலைப் புலிகள் இல்லாத நிலையில் இலங்கை அரசு நெருக்கடிகளுக்கு உட்பட்டு வருகின்றது.
 
== ஈழப்போருக்கான காரணங்களும் அதன் வளர்ச்சியும் ==
"https://ta.wikipedia.org/wiki/ஈழப்_போர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது