தீபங்குடி தீபநாயகசுவாமி ஜினாலயம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''தீபங்குடி தீபநாயகசுவாமி ஜினாலயம்''' அல்லது தீபநாயகசுவாமி ஜைன ஆலயம் எனப்படும் இக்கோயில் திருவாரூர் மாவட்டத்தில் கும்பகோணம்-திருவாரூர் சாலையில் அரசவனங்காடு என்னுமிடத்திற்கு மேற்கே உள்ளது. சோழ நாட்டில் தஞ்சாவூர் (கரந்தட்டாங்குடி), [[கும்பகோணம்]], [[மன்னார்குடி|மன்னார்குடி மல்லிநாதசுவாமி ஜினாலயம்]] ஆகிய இடங்களில் சமணர் கோயில்கள் உள்ளன.<ref>http://www.tamilvu.org/slet/lB100/lB100pd1.jsp?book_id=216&pno=12</ref> <ref>மயிலை சீனி வேங்கடசாமி, சமணமும் தமிழும்,திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக்கழகம் லிட், சென்னை, மூன்றாம் பதிப்பு 2000 </ref>
 
== கோயில் அமைப்பு ==
"https://ta.wikipedia.org/wiki/தீபங்குடி_தீபநாயகசுவாமி_ஜினாலயம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது