நியூயார்க்கு நகரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
Rotlink (பேச்சு | பங்களிப்புகள்)
சி fixing dead links
வரிசை 140:
1960களில் நியூயார்க் நகரம் பொருளாதார சிக்கல்களை சந்தித்தது, மேலும் குற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்தது. 1970களில் குற்றங்களின் எண்ணிக்கை உச்சத்தை தொட்டது. 1980களில் [[நிதித்துறை]] நிறுவனங்கள் மேம்பாடு அடைந்தன அதன் காரணமாக நகரின் நிதி நிலைமை முன்னேற்றம் கண்டது. 1990களில் குற்றங்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது, ஆசியா மற்றும் லத்தின் அமெரிக்காவிலிருந்து புதிதாக அதிகளவிலான மக்கள் இந்நகரில் குடியேறினார்கள்.
 
செப்டம்பர் 11, 2001ல் இந்நகரில் அமைந்த இரட்டை கோபுரங்களான உலக வணிக மையத்தில் நடந்த தாக்குதலில் கிட்டதட்ட 3000 மக்கள் பலியாயினர்<ref>{{cite news |url=http://www.nysun.com/new-york/missing-doctor-added-to-list-of-9-11-victims/81626/ |title=2008 9/11 Death Toll |date=July 2008|agency=Associated Press |accessdate=2006-09-11}}</ref>. அந்த இடத்தில் புதிய உலக வணிக மையம் கட்டப்பட்டு வருகிறது. அது 2013ல் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது<ref name="nypost-ap1">{{cite news | title = Report: WTC Faces Up To 3-Year Delay | url = http://www.nypost.com/seven/06302008/news/regionalnews/report__wtc_faces_up_to_3_year_delay_117912.htm | work = Associated Press via ''[[New York Post]]''. | location = New York, New York | date = 2008-06-30 | accessdate = 2008-07-05 |archiveurl=http://web.archive.org/web/20080924194029/http://www.nypost.com/seven/06302008/news/regionalnews/report__wtc_faces_up_to_3_year_delay_117912.htm|archivedate=2008-09-24}}</ref>.
 
== புவியியல் ==
"https://ta.wikipedia.org/wiki/நியூயார்க்கு_நகரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது