"பயனர் பேச்சு:தமிழ்த்தம்பி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,078 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
(மறுமொழி)
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு
இந்த பகுதி என் தனிப்பட்ட விக்கிப்பீடியா செய்யவேண்டியவைகளை தொடர பயன்படுத்துகிறேன். அத்தோடு யாராவது நான் ஏதும் செய்ய விரும்பினால் இங்கே சேர்க்கத் தயங்க வேண்டாம்.
#[[பத்மன்]], [[பதுமன்]], [[பதுமனார்]],[[பதுமனார் (உரைநூல் ஆசிரியர்)]] பக்கவழி நெறிப்படுத்தல் பக்கம்
#வார்ப்புருக்கள் தமிழாக்கம் - வார்ப்புரு பெயர் உட்பட
 
#மொழி பயனர் பெட்டிகளில் அம்மொழியோடு தமிழிலும் விளக்கம்
இதில் எதையாவது நீங்களோ வேறொருவரோ செய்துமுடித்துவிட்டதாக அறிந்தால் அவ்வரியை அருள்கூர்ந்து அடிக்கவும் (நடுக்கோடிட்டு).
 
 
:::நீங்கள் விரும்பினால் '''பயனர்:தமிழ்த்தம்பி/செய்யவேண்டியவை''' என்று பெயரிட்டு ஒரு புதிய பக்கத்தினைத் தொடங்கலாம். இந்தப் பக்கம் '''பயனர் வெளி''' என அழைக்கப்படும். இந்தப் பக்கத்திலுள்ள உள்ளடக்கங்கள், தேடுபொறிகளில் அகப்படுதலைத் தவிர்க்க <nowiki>__NOINDEX__</nowiki> என்பதனை பக்கத்தின் ஆரம்ப வரியில் இடலாம்! உதாரணம்: [[பயனர்:Selvasivagurunathan m/இசை]]. இது ஒரு ஆலோசனையே; கட்டாயமல்ல. உங்களுக்கு எது வசதியோ அதன்படி செய்யுங்கள்! (தமிழ்க்குரிசில் & என்னிடையே தொகுப்பு முரண் ஏற்பட்டுவிட்டது - அதாவது ஒரே நேரத்தில் இருவரும் ஒரே இடத்தில் எழுதியதால்! இருந்தபோதிலும் கூடுதல் தகவல்களுக்காக என்னுடைய குறிப்புகளையும் பதிந்துள்ளேன்; சக பயனருக்கு போட்டி போட்டுக் கொண்டு உதவுவது, தமிழ் விக்கியின் பெருமை!)--[[பயனர்:Selvasivagurunathan m|மா. செல்வசிவகுருநாதன்]] ([[பயனர் பேச்சு:Selvasivagurunathan m|பேச்சு]]) 03:24, 21 ஆகத்து 2014 (UTC)
 
:::: நன்றி மக்களே. கணினியில் வரும்போது இதைச் செயல்படுத்துகிறேன். (செல்பேசியில் பக்கங்கள் உருவாக்குதல் எளிதல்ல. விக்கி கையடக்க தளமும் நிரலும் பெரும்பான்மை படித்தலுக்காக வடிவமைக்கப்பட்டது போலிருக்கின்றன.) - [[பயனர்:தமிழ்த்தம்பி|தமிழ்த்தம்பி]] ([[பயனர் பேச்சு:தமிழ்த்தம்பி|பேச்சு]]) 20:28, 23 ஆகத்து 2014 (UTC)
 
== பதக்கம் ==
348

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1712165" இருந்து மீள்விக்கப்பட்டது