"பயனர் பேச்சு:தமிழ்த்தம்பி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

538 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு
:தவறைச் சுட்டிக்காட்டியதற்கு நன்றி. "பேச்சு"ப்பக்கத்தில் பேச்சுவழக்காக தொடங்கியது அருகில் உள்ள பயனர் பக்கத்திலும் சிதறி விட்டது :) . மாற்றி விடுகிறேன். ஆனால் பேச்சுப்பக்கத்தில் உரையாடல்கள் நடைமுறை தமிழில் இருப்பது இயல்பாக இருக்கும் என்பது என் கருத்து. [[பயனர்:தமிழ்த்தம்பி|தமிழ்த்தம்பி]] ([[பயனர் பேச்சு:தமிழ்த்தம்பி|பேச்சு]]) 03:49, 14 ஆகத்து 2014 (UTC)
:::இங்கு தமிழகப் பயனர்கள் மட்டுமல்லாது இலங்கைப் பயனர்களும் மலேசியப் பயனர்களும் உள்ளனர். தத்தமது வட்டார வழக்குகளில் எழுதினால் ஏனையோருக்கு புரிவதில் சிக்கல் ஏற்படும். பேச்சு வழக்கில் எழுதினால் உரையாடலில் தொய்வு ஏற்படும். தவிர, தமிழகத்திலும் இலங்கையிலும் உள்ளூர் வட்டார வழக்குகளிலும் வேறுபாடு உண்டு. எ.கா: சொன்னீர்களே = சொன்னியளே, சொல்லிப்புட்டிய, சொல்லிட்டியே, சொன்னீக... பேச்சு வழக்கின் முக்கிய குறை சொற்சிதைவு ஆகும். எ.கா: விழுந்தான் -> ஊன்ட்டான். எழுத்து வழக்கிலேயே உரையாடுவது நன்று! :) (பேச்சு வழக்கு மட்டும் நடைமுறைத் தமிழ் ஆகாது. அதன் செம்மைப்படுத்தப்பட்ட வடிவான எழுத்து வழக்கும் நடைமுறைத் தமிழே!) உங்கள் பயனர், பேச்சுப் பக்கங்களில் உங்கள் விருப்பம் போல் எழுதிக் கொள்ளுங்கள். அனைவரும் உரையாடும் பொழுது எழுத்து வழக்கை கடைபிடிக்குமாறு வேண்டுகிறேன். குழப்பத்தை தவிர்க்க உதவும். -[[பயனர்:தமிழ்க்குரிசில்|தமிழ்க்குரிசில்]] ([[பயனர் பேச்சு:தமிழ்க்குரிசில்|பேச்சு]]) 10:33, 23 ஆகத்து 2014 (UTC)
:::: நல்லதொரு கோணம், எனக்கு நீங்கள் சொல்லும்வரைத் தோன்றவில்லை. நன்றி தமிழ்க்குரிசில். இனிமேல் அப்படியே செய்கிறேன். - [[பயனர்:தமிழ்த்தம்பி|தமிழ்த்தம்பி]] ([[பயனர் பேச்சு:தமிழ்த்தம்பி|பேச்சு]]) 20:31, 23 ஆகத்து 2014 (UTC)
:://அதற்கென்று ஒரு வரி கட்டுரைகளாக எழுதி இடத்தைக் குப்பை செய்யக் கூடாது// என்ற உங்களின் எண்ணத்திற்கு, நன்றி! --[[பயனர்:Selvasivagurunathan m|மா. செல்வசிவகுருநாதன்]] ([[பயனர் பேச்சு:Selvasivagurunathan m|பேச்சு]]) 04:24, 14 ஆகத்து 2014 (UTC)
 
348

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1712166" இருந்து மீள்விக்கப்பட்டது