குளிர் (விளையாட்டு): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 7:
:தழலும் தட்டையும் குளிரும் பிறவும்
:கிளிகடி மரபின ஊழ் ஊழ் வாங்கி - குறிஞ்சிப்பாட்டு 40-44</ref>
==குளிர் கருவி ஓசை==
 
குறிஞ்சிப்பாட்டு நூலில் இந்த இசைக்கருவி பற்றிக் குறிப்பிட்ட அதே கபிலர் இந்த இசைக்கருவி எழுப்பும் ஓசை மகளிர் குரல் போல் இருந்தது என்றும், அதன் ஓசையைக் கேட்டுக் கிளிகள் பறந்து ஓடாமல் பாட்டம் பாட்டமாகத் தினைப்புனத்தில் விழுந்தன என்றும், அதனைக் கண்டு தினைப்புனம் காத்த மகள் ஒருத்தி அழுதாள் என்றும் குறிப்பிடுகிறார்.
==வாழைமட்டையில் சீவங்குச்சி செருகிச் செய்த சிறுவர் விளையாடும் குளிர்==
<gallery>
"https://ta.wikipedia.org/wiki/குளிர்_(விளையாட்டு)" இலிருந்து மீள்விக்கப்பட்டது