பாபர் மசூதி இடிப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி fixing dead links |
|||
வரிசை 28:
===விசாரணை===
டிசம்பர் 16, 1992 அன்று நடுவண் அமைச்சரவை ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி எம். எஸ். லிபெரான் தலைமையிலான [[லிபரான் குழு|லிபரான் குழுவை]] மசூதி இடிப்பைக் குறித்து விசாரணை செய்ய அமைத்தது. 16 ஆண்டுகளுக்கும் மேலாக மொத்தம் 399 அமர்வுகளுக்குப் பின்பு இக்குழு பிரதமர் [[மன்மோகன் சிங்|மன்மோகன் சிங்கிடம்]] 1,029 பக்கங்கள் கொண்ட அறிக்கையை சூன் 30, 2009 அன்று அளித்தது.<ref name="ndtv">{{cite news|last=NDTV correspondent|title=What is the Liberhan Commission?|url=http://www.ndtv.com/news/india/all_about_the_liberhan_commission.php|accessdate=29 September 2010|newspaper=NDTV India|date=November 23, 2009}}</ref> அவ்வறிக்கையின்படி, டிசம்பர் 6, 1992 அன்று நடைபெற்ற அயோத்தி நிகழ்வுகள் "தன்னிச்சையானவையோ திட்டமிடப்படாதவையோ" அல்ல.<ref>{{cite news|url=http://www.hindustantimes.com/Babri-Masjid-demolition-neither-spontaneous-nor-unplanned-Liberhan/Article1-479698.aspx|title=India Babri Masjid demolition neither spontaneous nor unplanned: Liberhan|date=November 24, 2009|work=Hindustan Times|archiveurl=https://archive.is/3nI18|archivedate=January 3, 2013}}</ref>.
===பன்னாட்டு வெளிப்பாடுகள்===
|