"ஆடுதுறை ஆபத்சகாயேசுவரர் கோயில்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

513 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
(link)
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
}}
 
'''ஆபத்சகாயேசுவரர் கோயில்''' [[திருஞானசம்பந்தர்]], [[திருநாவுக்கரசர்]] ஆகியோரால் [[தேவாரம்]] பாடல் பெற்ற [[சிவத்தலம்|சிவத்தலமாகும்]]. இத்தலத்தின் மூலவர் ஆபத்சகாயேஸ்வரர், தாயார் பவளக்கொடியம்மை. பவள மல்லிகை இத்தலத்தின் தலவிருட்சமாக உள்ளது.
 
==அமைவிடம்==
தென் குரங்காடுதுறை என்னும் ஆடுதுறை [[தஞ்சாவூர் மாவட்டம்|தஞ்சாவூர் மாவட்டத்தில்]] மயிலாடுதுறை-கும்பகோணம் சாலையில் இத்தலம் உள்ளது.
 
==இறைவன்,இறைவி==
இத்தலத்தின் மூலவர் ஆபத்சகாயேஸ்வரர், தாயார் பவளக்கொடியம்மை.
 
==வழிபட்டோர்==
இத்தலம் சுக்கிரீவன் வழிபட்ட தலம்.
 
==அருகிலுள்ள கோயில்==
இத்தலத்திற்கு வடகிழக்கே பத்து கி.மீ தொலைவில் உள்ள கதிராமங்கலம் ஊரில் ஞானாம்பிகை சமேத காளஹஸ்தீசுவரர் திருக்கோயில் அமைந்துள்ளது.<ref>தமிழகச் சிவாலயங்கள்-308; திருமகள் நிலையம்;பக்கம் 139</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1712366" இருந்து மீள்விக்கப்பட்டது