அருண் ஜெட்லி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 54:
[[பஞ்சாப்|பஞ்சாபி]] [[இந்து]] [[பிராமணர்|பிராமணக்]] குடும்பத்தில் வழக்கறிஞர் மகராசு கிசன் ஜெட்லிக்கும் இரத்தன் பிரபா ஜெட்லிக்கும் மகனாகப் பிறந்தார்.<ref>[http://www.niticentral.com/2014/03/28/arun-jaitley-is-no-outsider-to-amritsar-204867.html Arun Jaitley is no ‘outsider’ to Amritsar – Niticentral]</ref><ref name="indianexpress.com">{{cite web|url=http://www.indianexpress.com/res/web/pIe/ie/daily/19990919/iex19021.html |title=Sorry |work=The Indian Express |accessdate=25 October 2012}}</ref> தமது பள்ளிக்கல்வியை தில்லியின் புனித சேவியர் பள்ளியில் 1957 முதல் 69 வரை பயின்றார்.<ref name=autogenerated8>{{cite web|title=My memorable School days at St. Xaviers|url=http://www.arunjaitley.com/en/myjourney.php|publisher=Arun Jaitley|accessdate=17 February 2013}}</ref> [[பொருளியல்]] இளங்கலைப் பட்டத்தை சிறீராம் பொருளியல் கல்லூரியில் 1973இல் பெற்றார். 1997இல் சட்டப்படிப்பை [[தில்லி பல்கலைக்கழகம்|தில்லி பல்கலைக்கழகத்தில்]] முடித்தார்.<ref name=rs>{{cite web|title=Member Profile: Arun Jeitley|url=http://164.100.47.5/newmembers/Website/Main.aspx|publisher=Rajya Sabha|accessdate=17 February 2013}}</ref> தமது மாணவப் பருவத்தில் கல்வித்திறன் மற்றும் பிற கல்விசாரா செயற்பாடுகளுக்காக பாராட்டுக்கள் பெற்றுள்ளார். 1974இல் [[தில்லி பல்கலைக்கழகம்|தில்லி பல்கலைக்கழகத்தில்]] மாணவர் சங்கத் தலைவராக இருந்துள்ளார்.<ref name="pib.myiris.com">http://pib.myiris.com/profile/article.php3?fl=D20166</ref>
 
ஜெட்லி மே 24, 1982இல் சங்கீதாவைத் திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு ரோகன் என்ற மகனும்<ref name=autogenerated7>{{cite news|url=http://timesofindia.indiatimes.com/delhi-times/knot-for-everybodys-eyes/articleshow/636819.cms |title=Knot for everybody's eyes |work=The Times of India |date=24 April 2004 |accessdate=25 October 2012}}</ref> சோனாலி என்ற மகளும் உள்ளனர்.<ref name="pib.nic.in"/>
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/அருண்_ஜெட்லி" இலிருந்து மீள்விக்கப்பட்டது