"அ. கு. ஆன்டனி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

128 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
}}
 
'''அரக்கப்பரம்பில் குரியன் ஆன்டனி''' ([[மலையாளம்]]: അറക്കപ്പറമ്പില്‍ കുര്യന്‍ ആന്‍‌റ്റണി, பி. [[டிசம்பர் 28]], [[1940]]) ஒரு [[இந்தியா|இந்திய]] அரசியல்வாதிஅரசியல்வாதியும், இந்தியாவின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் ஆவார். மூன்று முறை [[கேரளம்|கேரளத்தில்]] முதலமைச்சர் பதவியில் இருந்துள்ளார். [[1977]]இல் முதல் முறை கேரள முதல்வராக இருந்தபொழுது கேரள வரலாற்றில் மிக இளைய முதல்வராக இருந்தார். [[இந்திய தேசிய காங்கிரஸ்]] கட்சியை சேர்ந்த ஆன்டனி கடந்த 2009-2014 [[மன்மோகன் சிங்]] அரசில் பாதுகாப்பு அமைச்சராக இருந்தார்.
{{commons category|Chief Ministers of Kerala}}
==மேற்கோள்கள்==
2,095

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1712422" இருந்து மீள்விக்கப்பட்டது