மீரா குமார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 39:
இவர் பீகாரில் உள்ள சசார் தொகுதியில் இருந்து இந்திய மக்களவைக்கு [[2009 இந்திய பொதுத் தேர்தல்|2009 மே மாதம் நடைபெற்றத் தேர்தலின்]] மூலம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2009 - 2014 காலகட்டத்தில் இந்திய நாடாளுமன்றத்தின் [[இந்திய மக்களவைத் தலைவர்|மக்களவைத் தலைவராக]] பொறுப்பு வகித்தார். இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவைத் தலைவராக பொறுப்பு வகித்த முதல் (தலித்) பெண் இவராவார்.
 
2014ஆம் ஆண்டு [[பிஹார்|பிஹாரின்]] [[சசாரம்]] மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு, பா.ஜ.காவின் சேகடி பாஸ்வானிடம் தோற்றார்<ref>http://indianexpress.com/article/india/india-others/top-30-losers-in-lok-sabha-polls</ref>.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/மீரா_குமார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது