திருக்காளத்தி காளத்தியப்பர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Iamvickyav (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
உரை திருத்தம்
வரிசை 16:
 
[[பல்லவர்]] காலத்தில் இருந்த இக் கோயிலை 10 ஆம் நூற்றாண்டளவில் சோழர்கள் திருத்தி அமைத்தனர். முதலாம் குலோத்துங்க சோழன், தெற்குவாயிலில் அமைந்துள்ள கலிகோபுரத்தை அமைப்பித்தான். மூன்றாம் குலோத்துங்க சோழனும் சில சிறு கோயில்களை இங்கு எடுப்பித்துள்ளான். 12 ஆம் நூற்றாண்டில் மன்னன் [[வீரநரசிம்ம யாதவராயன்]] தற்போதுள்ள சுற்று வீதிகளை அமைப்பித்ததுடன், நாற்புறமும் நான்கு [[கோபுரம் (கோயில்)|கோபுரங்களையும்]] கட்டுவித்தான். கிபி 1516 ஆம் ஆண்டைச் சேர்ந்த விஜயநகரப் பேரரசன் [[கிருஷ்ணதேவராயன்|கிருஷ்ணதேவராயனின்]] கல்வெட்டு ஒன்றின்படி, அவன் நூறுகால் மண்டபமொன்றையும் மேற்குப் புறக் கோபுரத்தையும் கட்டுவித்ததாகத் தெரிகிறது.
 
==மேலும் காண்க==
* [[திருக்காளத்தி நாதர் உலா]]
* [[திருக்காளத்தி நாதர் இட்டகாமிய மாலை]]
 
== வெளி இணைப்புகள் ==
* [http://www.muthukamalam.com/muthukamalam_anmeegam74.htm முத்துக்கமலம் இணைய இதழில் ஸ்ரீ காளஹஸ்தீசுவரர் கோயில் கட்டுரை]
* [http://wikimapia.org/#lat=13.749296&lon=79.6982226&z=19&l=0&m=b விக்கிமேப்பியாவில் கோயில் அமைவிடம்]
 
==அடிக்குறிப்பு==
{{Reflist}}