காடழிப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rotlink (பேச்சு | பங்களிப்புகள்)
சி fixing dead links
Rotlink (பேச்சு | பங்களிப்புகள்)
சி fixing dead links
வரிசை 72:
[[வெப்பமண்டல மழைக்காடுகள்]] பூமியில் மிகவும் மாறுபட்ட [[சூழல்]] தொகுப்பாகும்.<ref>[http://replay.web.archive.org/20090302154517/http://www.bbc.co.uk/schools/gcsebitesize/geography/ecosystems/ecosystemsrainforestrev1.shtml Tropical rainforests – The tropical rainforest], BBC</ref><ref>{{cite web|url=http://library.thinkquest.org/11353/trforest.htm|title=Tropical Rainforest}}</ref> உலகின் பிரபலமான பல்லுயிரின வளத்தில் 80% [[உயிரினப் பன்முகம்|உயிரினவளம்]], வெப்பமண்டல மழைக்காடுகளில் காணப்படும்.<ref>[http://www.reuters.com/article/2008/06/20/us-philippines-biodiversity-idUSMAN18800220080620 U.N. calls on Asian nations to end deforestation], Reuters, 20 June 2008</ref><ref>{{cite web|url=http://www.rain-tree.com/facts.htm|title=Rainforest Facts}}</ref><ref>[http://web.archive.org/web/20050607001324/http://www.bbc.co.uk/schools/gcsebitesize/geography/ecosystems/ecosystemsrainforestrev4.shtml Tropical rainforests – Rainforest water and nutrient cycles], BBC</ref> காடுகள் கணிசமான பகுதிகள் நீக்கப்பட்டதாலும் அழிக்கப்பட்டதாலும் பல்லுயிர்வளம் குறைந்து சுற்றுசூழல் சீர்கேடு ஏற்பட்டுள்ளது.<ref name=ro>{{cite web |last=Flowers |first=April |title=Deforestation In The Amazon Affects Microbial Life As Well As Ecosystems |url=http://www.redorbit.com/news/science/1112753888/amazon-deforestation-microbial-communities-122512/ |work=Science News |publisher=Redorbit.com|accessdate=12 March 2013}}</ref>
 
மழைக்காடுகள் காடழிப்பினால் ஒரு நாளிற்கு 137 [[தாவரம்|தாவர]], [[விலங்கு]] மற்றும் [[பூச்சி]] இனங்கள் மற்றும் ஒரு ஆண்டு 50,000 உயிரினங்கள் அழிந்து கொண்டு இருக்கின்றன என்று மதிப்பிடப்பட்டுள்ளது.<ref>Leakey, Richard and Roger Lewin, 1996, ''The Sixth Extinction : Patterns of Life and the Future of Humankind'', Anchor, ISBN 0-385-46809-1</ref><ref>[http://web.archive.org/web/20081206111054/http://www.independent.co.uk/environment/the-great-rainforest-tragedy-542135.html The great rainforest tragedy], The Independent, 28 June 2003</ref> வெப்பமண்டல மழைக்காடுகளின் காடழிப்பே ஹோலுஸீன் மக்கள் அழிவிற்கு காரணமாகும். காடழிப்பினால் பாலூட்டிகளும் பறவைகளும் ஆண்டொன்றிற்கு ஒரு சிற்றினம் விகிதம் அழிந்து கொண்டு இருக்கின்றன. மொத்த உயிரினங்களுக்குள் வருடத்திற்கு சுமார் 23,000 இனங்கள் அழிந்து விடுகின்றன. தென்கிழக்கு ஆசியாவில் விலங்கு மற்றும் தாவர இனங்களில் 40% , 21 ம் நூற்றாண்டிற்குள் அழிந்து விடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.<ref>[http://www.newscientist.com/channel/life/endangered-species/dn3973 Biodiversity wipeout facing South East Asia], New Scientist, 23 July 2003</ref> இந்த கணிப்புகள் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. [[தென்கிழக்கு ஆசியா|தென்கிழக்கு ஆசிய]] பகுதிகளில் உள்ள காட்டுகள் தோட்டங்களாக மாற்றப்பட்டுள்ளன. அபாயத்திற்கு உள்ளாகிய சிற்றினங்களின் எண்ணிக்கை மிக குறைவு, மற்றும் மரங்களும் தாவரங்களும் பரந்து நிலையாக உள்ளன என்று 1995 ஆண்டின் செய்திக் குறிப்புகள் கூறுகின்றன.
 
சிற்றினங்கள் அழிவு பற்றிய அறிவியல் விளக்கங்கள் போதுமானதாக இல்லாததால் காடழிப்பினால் ஏற்படும் பல்லுயிர் இழப்பை பற்றிய கணிப்புகள் துல்லியமாகஇருப்பதில்லை. காடு சார்ந்த பல்லுயிர் இழப்பு பற்றிய கணிப்புகள் எல்லாம் காடுகள் அழிந்தால், இனங்களின் எனண்ணிக்கை அதேபோல் குறையும் என்று ஒரு அடிப்படை அனுமானத்தை அடிப்படையாக கொண்டுள்ளன.<ref name="ReferenceA">{{cite book|author1=Timothy Charles Whitmore|author2=Jeffrey Sayer|author3=International Union for Conservation of Nature and Natural Resources. General Assembly|coauthors=IUCN Forest Conservation Programme|title=Tropical deforestation and species extinction|url=http://books.google.com/books?id=Et4opq8dn4MC|accessdate=4 December 2011|date=15 February 1992|publisher=Springer|isbn=978-0-412-45520-9}}</ref> காடழிப்பினால் ஏற்படும் வாழ்விட இழப்பு மட்டுமே பெரிய அளவில் சிற்றினங்கள் இழப்பை ஏற்படுத்துவது இல்லை. மாதிரிகள் உண்மையான காடழிப்பு நடந்து பகுதிகளில் அச்சுறுத்தலுக்கு உட்பட்ட இனங்களின் எண்ணிக்கையை மிகைபடுதிக் காட்டுகின்றன.<ref name="ReferenceB">{{cite journal|doi=10.1126/science.269.5222.347|title=The Future of Biodiversity|year=1995|last1=Pimm|first1=S. L.|last2=Russell|first2=G. J.|last3=Gittleman|first3=J. L.|last4=Brooks|first4=T. M.|journal=Science|volume=269|issue=5222|pages=347–350|pmid=17841251}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/காடழிப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது