"பாப் டிலான்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

336 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
சி
fixing dead links
சி (fixing dead links)
சி (fixing dead links)
 
டிலானின் ஓவியங்கள் மீதான புத்தகமான ''ட்ரான் பிளாங்க்'' (1994) ரேண்டம் ஹவுஸால் வெளியிடப்பட்ட ஒரு தசாப்த காலத்திற்குப் பிறகு, ''தி ட்ரான் பிளாங்க் சீரிஸ்'' என்ற பெயரில் அவரது கலைப் படைப்புகளின் கண்காட்சி 2007 அக்டோபரில் [[ஜெர்மனி]]யில் திறக்கப்பட்டது.<ref name="Chemnitz Independent">{{cite news | url =
http://www.independent.co.uk/arts-entertainment/music/news/dylans-drawings-to-go-on-display--alongside-picassos-460955.html| author = Macintyre, James| title = Dylan's drawings to go on display—alongside Picasso's| publisher = ''[[The Independent]]''| date = 2007-08-10| accessdate = 2008-09-16|archiveurl=http://web.archive.org/web/20091010001443/http://www.independent.co.uk/arts-entertainment/music/news/dylans-drawings-to-go-on-display--alongside-picassos-460955.html|archivedate=2009-10-10}}</ref> டிலானின் ஓவியங்கள் மீதான முதல் பொது ஓவியக் கண்காட்சியாகும் இது. கண்காட்சியின் வெளியீட்டில் ''பாப் டிலான்: தி ட்ரான் பிளாங் சீரிஸ்'' புத்தகத்தின் வெளியீடும் அரங்கேற்றம் கண்டது. இதில் அந்த வரிசையின் 170 மறுஉருவாக்கங்கள் அடங்கியிருந்தன.<ref name="Chemnitz Independent" /><ref>{{cite web | url =
http://www.kohlibri.de/xtcommerce/product_info.php/info/p1555_Bob-Dylan--The-Drawn-Blank-Series--Exhibition-catalogue.html | title = The Drawn Blank Series | publisher = Prestel Verlag | date = 2007-10-31 | accessdate = 2008-09-16}}</ref><ref>{{cite web | url = http://www.nytimes.com/2008/06/01/books/review/Pessl-t.html?ref=review | last = Pessl | first = Marsha | title = When I Paint My Masterpiece | publisher = [[The New York Times Book Review]] | date = June 1, 2008 | accessdate = 2009-04-23}}</ref>
 
 
== பாரம்பரியம் ==
இசைரீதியாகவும் கலாச்சாரரீதியாகவும் 20 ஆம் நூற்றாண்டின் மிகவும் செல்வாக்கு மிகுந்த நபர்களில் ஒருவராக பாப் டிலான் விவரிக்கப்பட்டிருக்கிறார்.<ref>{{cite web| url = http://www.time.com/time/time100/artists/profile/dylan.html| title = The Time 100: Bob Dylan| author = Cocks, Jay| date = 1999-06-14| accessdate = 2008-10-05| publisher = ''Time''|archiveurl=http://web.archive.org/web/20000818002203/http://www.time.com/time/time100/artists/profile/dylan.html|archivedate=2000-08-18}}</ref> 2004 ஆம் ஆண்டில் ''[[ரோலிங் ஸ்டோன்]]'' இதழின் “எல்லா காலத்திற்குமான மிகப்பெரும் கலைஞர்கள்”<ref>{{cite web| last= Robertson|first=Robbie|authorlink=Robbie Robertson|url =http://www.rollingstone.com/news/story/5940049/2_bob_dylan|title = The Immortals—The Greatest Artists of All Time: 2) Bob Dylan| accessdate=2008-09-07|publisher = ''[[Rolling Stone]]''| issue= 946|date=2004-04-15}}</ref> பட்டியலில் இவருக்கு இரண்டாவது இடம் அளிக்கப்பட்டது. அத்துடன் அந்த பட்டியலில் மிக உயர்ந்த இடத்தில் இருந்த தனிநபர் கலைஞர் இவர் தான். டிலான் வாழ்க்கைவரலாற்றை எழுதிய ஹோவார்டு ஸௌனெஸ் அதனை விடவும் உயர்ந்த இடத்தில் அவரை இருத்தினார். “கலையில் நுட்பமான திறனுற்ற பிரம்மாண்டமான மனிதர்கள் இருக்கின்றனர் - [[மோசார்ட்]], [[பிகாசோ]], ஃபிராங்க் லாயிட் ரைட், [[ஷேக்ஸ்பியர்]], [[டிக்கன்ஸ்]] போன்றோர். டிலான் இந்த கலைஞர்களின் வரிசையில் இடம்பெறும் தகுதியுற்றவராய் இருக்கிறார்."<ref name="fuss">{{cite web | url = http://news.bbc.co.uk/2/hi/uk_news/magazine/4274190.stm | title = Bob Dylan—why the fuss? | date = 2005-09-23 | accessdate = 2008-10-05 | last = Duffy | first = Jonathan | publisher = [[பிபிசி]]}}</ref>
 
ஆரம்பத்தில் வுடி குத்ரியின்<ref>டிலான், ''Chronicles, Volume One'' , பக். 243–246.</ref> பாடல்கள் மற்றும் ராப்ர்ட் ஜான்சனின்<ref>டிலான், ''Chronicles, Volume One'' , பக். 281–288.</ref> பாடல்வகையில் தனது பாணியை அமைத்துக் கொண்டிருந்த டிலான், 60களின் ஆரம்ப காலத்து நாட்டுப்புற இசைக்கு “செவ்வியல் இலக்கியம் மற்றும் கவிதையின் அறிவுஜீவித்தனத்தை”அளித்து அவற்றில் நவீனப்பட்ட பாடல்வரி நுட்பங்களை அதிகமாய் சேர்த்தார்.<ref>{{cite web | url = http://www.britannica.com/EBchecked/topic/175077/Bob-Dylan | title = Bob Dylan | accessdate = 2008-10-05 | publisher = [[Britannica]] Online}}</ref> பால் சைமன் கூறுகையில் டிலானின் ஆரம்ப தொகுப்புகள் நாட்டுப்புற பாடல் வகைகளை ஏறக்குறைய வென்றிருந்ததாக கூறினார்:”[டிலானது] ஆரம்ப பாடல்கள் மிகுந்த செறிவுடன் இருக்கும். ‘ப்ளோயிங்’ இன் தி விண்ட்’ ஒரு வலிமையான மெல்லிசையைக் கொண்டிருக்கும். நாட்டுப்புற பின்னணியிடையே அவர் தன்னை மிகவும் விரிவுபடுத்திக் கொண்டார். கொஞ்ச காலத்திற்கு தன் பாடல்களில் புகுத்திக் கொண்டார்.”<ref>ஃபோங்-டோரெஸ், ''The Rolling Stone Interviews, Vol. 2'' , ப. 424. ஆன்லைனில் மறுஉருவாக்கப்பட்டது:{{cite web| url = http://www.bobdylanroots.com/simon.html| title = ''Rolling Stone'' interview (1972)
1,816

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1712888" இருந்து மீள்விக்கப்பட்டது