கவுன்ட்டி (ஐக்கிய அமெரிக்கா): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*துவக்கம்*
 
சி →‎top: *திருத்தம்*
வரிசை 3:
மத்திய மேற்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்கள் கவுன்ட்டிகளை மேலும் [[நகராட்சி|நகரப்பகுதிகளாக]] அல்லது ஊர்களாகப் பிரிக்கின்றன. கவுன்ட்டியின் அரசும் நீதிமன்றங்களும் அமைந்துள்ள நகரம் ''கவுன்ட்டி சீட்'' எனப்படுகிறது.
 
[[wikt:average|சராசரியாக]], ஐக்கிய அமெரிக்காவிலுள்ள ஓர் கவுன்ட்டியின் [[மக்கள்தொகை]] ஏறத்தாழ 100,000 people.{{fact|date=April 2009}} ஆக உள்ளது. மிகக் கூடுதலான மக்கள்தொகை உள்ள கவுன்ட்டியாக [[இலாசு ஏஞ்செலசு கவுன்ட்டி, கலிபோர்னியா]] உள்ளது. ஏறத்தாழ 9.8 மில்லியன் மக்கள் இங்கு வாழ்கின்றனர்.{{fact|date=April 2009}} மிகவும் குறைவான மக்கள்தொகை உள்ள கவுன்ட்டியாக [[லவிங் கவுன்ட்டி, டெக்சாசு]] உள்ளது; இங்குள்ள 67 நபர்களே வாழ்கின்றனர்.
 
ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள கவுன்ட்டிகளின் சராசரி எண்ணிக்கை 62 ஆகும். [[டெலவெயர்]] மாநிலத்தில் மிகவும் குறைவாக 3 கவுன்ட்டிகளே உள்ளன. [[டெக்சஸ்|டெக்சசில்]] மிகவும் கூடுதலாக 254 கவுன்ட்டிகள் உள்ளன.<ref>{{cite web | title=How Many Counties are in Your State? | publisher=Click and Learn | url=http://www.clickandlearn.com/documents2/Counties.htm | accessdate=2007-04-24 }}</ref>
"https://ta.wikipedia.org/wiki/கவுன்ட்டி_(ஐக்கிய_அமெரிக்கா)" இலிருந்து மீள்விக்கப்பட்டது