சுலைமான் நபி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Zubair (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
சிNo edit summary
வரிசை 8:
|birth_place=
|death_date=
|death_place= [[அல் அக்சா பள்ளிவாசல்]], ஜெருசலம்[[எருசலேம்]]
|nationality=
|other_names= [[சாலொமோன்]] அரசர்
|known_for=
|occupation=
|parents='''தந்தை:''' தாவூது நபி
| spouse= சீபா நாடுநாடுட்டு அரசி பல்கிஸ்
|children=
|feast_day=
வரிசை 29:
{{Islam}}
 
சுலைமான் ‏நபி அல்லது ([[விவிலியம்|விவிலியத்தின்]] பார்வையில், [[சாலொமோன்]] அரசர்) ({{lang-en|Solomon}}, {{lang-he| שְׁלֹמֹה}} ''(Shlomo)'', {{lang-ar|سليمان}} ''(Sulaymān)'', {{lang-el|Σολομών}} ''(Solomōn)'')பண்டைய இஸ்ரேல் இராச்சியத்தின் அரசர். இறையருள் பெற்ற ஒரு புனிதர்; இஸ்லாமியர்கள் சுலைமான் நபி கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்றும் விலங்குகளுடன் பேசுதல், ஜின்களைக் கட்டுப்படுத்துதல் முதலிய ஆற்றல்களை இறைவனின் கொடையாகப் பெற்றவர் எனவும் கருதுகின்றனர்.<ref>Qur'an 34: 12</ref> இஸ்ரேலில் உள்ள இவரது வழிபாட்டுத்தலம் மிகவும் முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது. இவருக்குப் பின் வந்த அரசர்களுள் இவரைப்போன்று வழிபாட்டுக்குரிய நிலைபேறு அடைந்தவர்கள் யாரும் இல்லை.<ref>Qur'an 38: 35</ref> இறைவன் சுலைமான் நபியுடைய வாழ்நாளில் அவரின் கோரிக்கைகளை எல்லாம் நிறைவேற்றி யாரும் அடைய முடியாத நிலைபேற்றை அளித்தான் என்பர்.<ref>Qur'an 27: 15</ref><ref>Qur'an 38: 40</ref> இன்றும் இஸ்லாமியர்கள் இவரை ஒரு புகழ்பெற்ற புனிதராக, இறையருள் பெற்றவராக நினைவுகூறுவர். இவர் [[தாவீது அரசர்|தாவூது நபியின்]] மகனாவார்கள்மகனாவார்.<ref>''Encyclopedia of Islam'', ''Solomon'', Online web.</ref>
 
== வரலாறு ==
"https://ta.wikipedia.org/wiki/சுலைமான்_நபி" இலிருந்து மீள்விக்கப்பட்டது