வடபழநி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 8:
சென்னை மாநகரத்தின் பெரும் சாலைகளில் ஒன்றான ஜவஹர்லால் நேரு சாலை (100 அடி சாலை) வடபழனி வழியாக செல்கின்றது. வடபழனியில் சென்னை மாநகராட்சி போக்குவரத்துக் கழகத்தின் [[பேருந்து]] நிலையம் ஒன்று உள்ளது. சென்னையின் பிறப் பகுதிகளுக்கு இங்கிருந்து பேருந்து சேவைகள் நிறைய உள்ளன. [[கோடம்பாக்கம்]] புறநகர் ரயில் நிலையம் வடபழனியிலிருந்து சுமார் 2 - 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. மேலும், கோயம்பேட்டிலுள்ள [[சென்னை புறநகர் பேருந்து நிலையம்]] 4 கிலோமீட்டர் தொலைவிலும், மீனம்பாக்கத்திலுள்ள [[சென்னை பன்னாட்டு விமான நிலையம்]] 8 கிலோமீட்டர் தொலைவிலும், [[சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம்]] 12 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளன.
|