புது தில்லி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rotlink (பேச்சு | பங்களிப்புகள்)
சி fixing dead links
No edit summary
வரிசை 19:
[[படிமம்:Delhi in India.png|thumb|right|புது தில்லியின் இருப்பிடம்]]
[[படிமம்:GateIndia.jpg|thumb|right|புது தில்லியில் அமைக்கப்பட்ட இந்தியாவின் நுழைவுவாயில் என்றழைக்கப்படும் முதலாம் உலகப்போரில், உயிர்த்தியாகம் செய்தோருக்கான நினைவிடம்]]
'''புது தில்லி''' (''New{{lang-hi|नई Delhi''दिल्ली}}) [[இந்தியா|இந்தியாவின்]] தலைநகரமாகும். இது தில்லியின் தேசிய தலைநகரப் பிரதேசத்தின் ஒரு பகுதியாகும். புது தில்லி இந்தியாவின் மூன்றாவது பெரிய மாநகரமாகும். தேசிய தலைநகர மண்டலம் என்றழைக்கப்படும் தில்லியின் மாநகரப்பகுதியானது [[ஹரியானா|அரியானாவிலுள்ள]] [[ஃபரிதாபாத்]], [[குர்காவுன்]] மற்றும் [[உத்தரப்பிரதேசம்|உத்தரப்பிரதேசத்திலுள்ள]] [[நோய்டா]], [[காசியாபாத்]] ஆகிய நகரங்களையும் உள்ளடக்கியது.
 
இம்மாநகருக்கான அடிக்கல் நாட்டு விழா, 1911 திசம்பர் 15 இல் நடைபெற்றது<ref>{{cite news|url=http://blogs.wsj.com/indiarealtime/2011/11/08/one-of-historys-best-kept-secrets/|title=New Delhi: One of History’s Best-Kept Secrets|work=The Wall Street Journal|date=13 January 2012|first=Tripti|last=Lahiri}}</ref>. இருபதாம் நூற்றாண்டின் ஒப்பற்ற ஆங்கிலேய கட்டிடக்கலை வல்லுனர்களான திரு. எட்வின் லுட்டியன், திரு. ஹெர்பர்ட் பேக்கர் ஆகியோரது மேற்பார்வையில் கட்டுமானப்பணி நடந்தேறியது. புதிதாய் உருவாக்கப்பட்ட மாநகருக்கு புதுதில்லி என 1927ல் பெயர் சூட்டப்பட்டு<ref>{{cite news|title=Capital story: Managing a New Delhi|url=http://www.hindustantimes.com/Capital-story-Managing-a-New-Delhi/Article1-740284.aspx|work=Hindustan Times|date=1 September 2011 }}</ref> 1931 பெப்ரவரி 13 அன்று <ref>{{cite news|url=http://blogs.wsj.com/indiarealtime/2011/12/08/independence-through-a-womans-lens/|title=New Delhi becomes the capital of Independent India|work=The Wall Street Journal|accessdate=11 December 2011|first=Margherita|last=Stancati|date=8 December 2011}}</ref> பிரித்தானிய இந்தியாவின் தலைமை ஆளுனரான இர்வின் பிரபு அவர்களால் துவக்கி வைக்கப்பட்டது. 2011 திசம்பர் 12 இல் புதுதில்லியின் நூற்றாண்டு விழா நடந்தேறியது<ref name="New Delhi Heritage history">{{cite web|url=http://www.aajkikhabar.com/en/news/688330/688330.html|title=New Delhi: Journey of its rich heritage (1911–2011)|publisher=Aaaj Ki Khabar|accessdate=16 January 2012}}</ref>. புது தில்லியிலுள்ள [[உமாயூனின் சமாதி|உமாயூனின் சமாதியும்]], [[செங்கோட்டை (டெல்லி கோட்டை )|செங்கோட்டையும்]], குதுப்பின் வளாகமும் [[உலகப் பாரம்பரியக் களம்|உலகப் பாரம்பரியக் களத்தின்]] கீழ் நிர்வகிக்கப்படுகிறது<ref>{{cite web|url=http://whc.unesco.org/en/statesparties/in|title=Lists: Republic of India|publisher=[[ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம்]]}}</ref>.
"https://ta.wikipedia.org/wiki/புது_தில்லி" இலிருந்து மீள்விக்கப்பட்டது