திருக்கல்லறைத் தேவாலயம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 41 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
Rotlink (பேச்சு | பங்களிப்புகள்)
சி fixing dead links
வரிசை 66:
'''திருக்கல்லறைத் தேவாலயம்''' அல்லது '''திருக்கல்லறை பேராலயம்''' அல்லது கிழக்குச் சபையினால் '''உயிர்ப்புத் தேவாலயம்''' என்று அழைக்கப்படும் இது, மதிலாலான [[பழைய நகர் (யெரூசலம்)|பழைய நகரின்]] கிறிஸ்தவப் பகுதியினுள் உள்ள ஓர் தேவாலயமாகும்.
 
இப்பகுதி கொல்கொத்தா (கல்வாரி மலை) மதிப்புக்குரியதாகியது.<ref>[http://www.sacred-destinations.com/israel/jerusalem-church-of-holy-sepulchre.htm Church of the Holy Sepulchre, Jerusalem<!-- Bot generated title -->]</ref> ஏனென்றால் இங்கேதான் இயேசு சிலுவையிலறையப்பட்டு கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டார்.<ref>{{CathEncy| wstitle=Holy Sepulchre| title =Holy Sepulchre| first =Arthur .L.| last = McMahon| authorlink = | accessdate =2009-02-02}}</ref> பல கிறிஸ்தவர்களுக்கு, குறிப்பாக நான்காம் நூற்றாண்டிலிருந்து யாத்திரிகர்களுக்கு, இயேசு இந்த இடத்தில் உயிர்த்தெழுந்த காரணத்தினால் இத்தேவாலயம் மிக முதன்மையான இடமாகும். இன்றும் இது எருசலேமின் கிரேக்க சபை தலைமைக்குருவின் தலைமைப்பீடமும், சில கிறிஸ்தவ சபைகளுக்கிடையே பங்கிடப்பட்ட கட்டடங்கள் பொறுப்பிலுள்ளது. நூற்றாண்டுகளாக மாற்றமடையாத சிக்கலான ஏற்பாடுகளும் காணப்படுகின்றது. இன்று கிழக்கு சபை, கீழ்த்திசை சபை, உரோமன் கத்தோலிக்கம் என்பனவற்றின் வீடாகவுள்ளது. அங்கிலிக்கன், ஒருமைக்கோட்பாட்டுச் சபை, புரட்டஸ்தாந்து சபை என்பனவற்றிற்கு இத்தேவாலயத்தில் நிரந்தர பிரசன்னம் இல்லை.<ref>[httphttps://archive.is/20120730224810/www.accessmylibrary.com/coms2/summary_0286-191046_ITM The search for a Protestant Holy Sepulchre: the Garden Tomb in nineteenth-century Jerusalem], The Journal of Ecclesiastical History, April 01, 1995, Kochav, Sarah</ref> இவர்கள் எருசலேமிலுள்ள தோட்டக் கல்லறையினை உண்மையான இயேசுவின் சிலுவை மரணம், உயிர்ப்பு ஆகியவற்றின் மதிற்பிக்குரிய இடமாக பேணுகின்றார்கள்.
 
==வரலாறு==
"https://ta.wikipedia.org/wiki/திருக்கல்லறைத்_தேவாலயம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது