கோடம்பாக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 10:
கோடம்பாக்கம் [[சென்னை]]யின் முன்னேறிய பகுதிகளில் ஒன்றாகும். கோடம்பாக்கம் என்றாலே [[தமிழ்]] திறையுலகைத் தான் குறிப்பிடுவர். தமிழ் திறையுலகின் பெயரான‌ கோலிவுட் கோடம்பாக்கத்திலிருந்து வந்ததாகும். தமிழ் திறையுலகின் பல பிரபலங்கள் இங்கு தான் வசிக்கின்றனர். ஏ.வி.எம் போன்ற பல திரைப்படத் தயாரிப்பு நிறுவனங்கள் கோட‌ம்பாக்க‌த்தின் அருகில் தான் உள்ளன.
 
'''சூலைமேடு''', [[தியாகராய நகர்]], [[வ‌ட‌ப‌ழனி]], [[நுங்கம்பாக்கம்]], '''சூலைமேடு''', '''அஷோக் ந‌கர்''', [[வ‌ட‌ப‌ழனி]],மற்றும் '''மேற்கு மாம்ப‌லம்''', [[நுங்கம்பாக்கம்]] ஆகிய சென்னையின் பிறப் பகுதிகளுடன் தன் எல்லைகளை கொண்டது கோடம்பாக்கம். சென்னைக் க‌ட‌ற்க‌றையிலிருந்து தாம்ப‌ர‌ம் வரைச் செல்லும் புற‌ந‌க‌ர் ர‌யில் பாதை கோட‌ம்பாக்க‌ம் வ‌ழியாக‌ச் செல்கின்ற‌து. கோடம்பாக்கம் புற‌ந‌க‌ர் ர‌யில்நிலைய‌ம் இப்பாதையில் அமைந்துள்ள‌து. சென்னை மாந‌க‌ர‌ப் போக்குவ‌ர‌த்து க‌ழ‌க‌த்தின் பேருந்துக்க‌ள் கோடம்பாக்கத்தை ந‌க‌ரின் பிற‌ப் ப‌குதிக‌ளுடன் இனைக்கின்ற‌ன‌.
 
கோடம்பாக்கம் வ‌ழியே செல்லும் '''ஆற்காடு சாலை''' (எந்.எஸ்.கே சாலை) வர்த்தக/வணிக நிறுவணங்கள், கடைகள் மற்றும் உணவு விடுதிகள் நிறைந்த பகுதியாகும். [[யுனைட்டட் இந்தியா காலனி]], '''ரங்கராஜபுரம்''', '''ட்ரஸ்ட்புரம்''' மற்றும் '''டெய்லர்ஸ் எஸ்டேட்''' ஆகிய பகுதிகள் கோடம்பாக்கத்தின் குடியிருப்பு பகுதிகளாகும்.
"https://ta.wikipedia.org/wiki/கோடம்பாக்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது