திருமங்கலக்குடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 21:
==மக்கள் வகைப்பாடு==
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 7,500 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref>Rural - Thanjavur District;Thiruvidaimarudur Taluk;Thirumangalagudi Village2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை</ref> இவர்களில் 3474 ஆண்கள், 3719 பெண்கள் ஆவார்கள். திருமங்கலக்குடி மக்களின் சராசரி கல்வியறிவு 80.04% ஆகும், இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 65% விட கூடியதே. திருமங்கலக்குடி மக்கள் தொகையில் 13.6% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
 
==திருக்கஞ்சனூர் சப்தஸ்தானம்==
திருக்கஞ்சனூர் சப்தஸ்தானத்தில் இடம் பெறும் ஏழூர்த்தலங்கள் திருக்கஞ்சனூர், திருக்கோடிக்காவல், திருவாலங்காடு, திருவாவடுதுறை, திருத்தென்குரங்காடுதுறை, திருமங்கலக்குடி, திருமாந்துறை ஆகிய தலங்களாகும். <ref> ஏழூர்த் திருவிழாக்கள், முனைவர் ஆ.சண்முகம், அகரம், தஞ்சாவூர், 2002 </ref>
 
==மக்கள் பிரதிநிதிகள்==
"https://ta.wikipedia.org/wiki/திருமங்கலக்குடி" இலிருந்து மீள்விக்கப்பட்டது