உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 20:
== என் பூர்வீகம் ==
 
* நான் பிறந்தது வளர்ந்ததெல்லாம் சுங்கை பட்டாணியில். என் தகப்பனார் [[கடாரம்|கெடா மாநிலத்தில்]] உள்ள ஹார்வர்டு தோட்டத்தைச் சேர்ந்தவர்; தாயாரோ, சுங்கை தொ பாவாங் தோட்டம். என் தாத்தா (அப்பாவின் அப்பா) ஆந்திராவில் உள்ள [[சித்தூர்|சித்தூரில்]] பிறந்ததாகவும், என் பாட்டி சென்னைக்கு அருகாமையில் உள்ள செதரிங்கப் பட்டினத்தில் பிறந்ததாகவும் அறிகிறேன். என் தாயாரின் தகப்பனார், கணேசன் நாடார், பிறந்ததும் கெடா மாநிலத்தில்தான். அவரதுஅவருடைய தகப்பனாரின்பெற்றோர்களின் பூர்வீகம் தெரியாது. என் பாட்டி (அம்மாவின் அம்மா) பிறந்தது கெடாவில். அவரது பெற்றோர்கள்தாய், தந்தை இருவரும் கேரளாவில் உள்ள [[கண்ணூர்|கண்ணூரெனகண்ணூரைச்]] சேர்ந்தவர்களென அறிகிறேன்.
 
{{முதல் தொகுப்பு}}--<strong>[[User:Mohamed ijazz|<span style="font-family:Script MT Bold;color:DarkBlue"> ''' mohamed ijazz'''</span>]]</strong>[[User_talk:Mohamed ijazz|<sup><span style="font-family:Verdana;color:Gray">(பேச்சு) </span></sup>]] 07:05, 17 ஆகத்து 2014 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பயனர்_பேச்சு:Tamiliam" இலிருந்து மீள்விக்கப்பட்டது